சங்கீதம் 17:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உங்களுடைய வலது பக்கத்தில் தஞ்சம் தேடி வருகிறவர்களை மீட்கிறவரே,உங்களை எதிர்க்கிற ஆட்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறவரே,அற்புதமான விதத்தில் உங்களுடைய மாறாத அன்பைக் காட்டுங்கள்.+
7 உங்களுடைய வலது பக்கத்தில் தஞ்சம் தேடி வருகிறவர்களை மீட்கிறவரே,உங்களை எதிர்க்கிற ஆட்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறவரே,அற்புதமான விதத்தில் உங்களுடைய மாறாத அன்பைக் காட்டுங்கள்.+