உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 8:21
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 21 அது யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருந்தது. அதனால் யெகோவா தன் உள்ளத்தில், “மனுஷர்கள் செய்கிற தவறுக்காக இனி ஒருபோதும் இந்தப் பூமியைச் சபிக்க மாட்டேன்.+ சிறு வயதிலிருந்தே மனுஷர்களுடைய உள்ளத்தின் ஆசைகள் மோசமாக இருக்கின்றன.*+ இப்போது செய்ததுபோல், எல்லா உயிர்களையும் இனி நான் ஒருபோதும் அழிக்க மாட்டேன்.+

  • நீதிமொழிகள் 6:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 உதவாக்கரையாகவும் அயோக்கியனாகவும்* இருப்பவன் பொய் பேசிக்கொண்டு அலைகிறான்.+

  • நீதிமொழிகள் 6:14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 அவனுடைய உள்ளம் நெறிகெட்டுப்போயிருப்பதால்,

      எப்போதும் சதித்திட்டம் தீட்டுகிறான்,+ சண்டை சச்சரவுகளை மூட்டிவிடுகிறான்.+

  • எரேமியா 17:9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  9 எல்லாவற்றையும்விட மனுஷனுடைய இதயமே நயவஞ்சகமானது; அது எதையும் செய்யத் துணியும்.*+

      அதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?

  • லூக்கா 6:45
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 45 நல்ல மனுஷன் தன்னுடைய இதயம் என்ற நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவற்றை எடுக்கிறான், பொல்லாத மனுஷனோ தன்னுடைய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவற்றை எடுக்கிறான். இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்