லூக்கா 6:45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 45 நல்ல மனுஷன் தன்னுடைய இதயம் என்ற நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவற்றை எடுக்கிறான், பொல்லாத மனுஷனோ தன்னுடைய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவற்றை எடுக்கிறான். இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசும்.+ லூக்கா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:45 இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 51 காவற்கோபுரம்,10/15/2001, பக். 23-24
45 நல்ல மனுஷன் தன்னுடைய இதயம் என்ற நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவற்றை எடுக்கிறான், பொல்லாத மனுஷனோ தன்னுடைய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவற்றை எடுக்கிறான். இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசும்.+