மத்தேயு 14:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 படகில் இருந்தவர்கள் அவர் முன்னால் தலைவணங்கி, “நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்”+ என்று சொன்னார்கள். யோவான் 1:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 அதோடு, “கடவுளுடைய சக்தி புறாவைப் போல் பரலோகத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கியதைப் பார்த்தேன்.+ யோவான் 1:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 அதை நான் பார்த்தேன், அதனால் இவர்தான் கடவுளுடைய மகன்+ என்று சாட்சி கொடுத்துவருகிறேன்” என்று சொன்னார். யோவான் 20:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 ஆனால், இயேசுதான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து என்று நீங்கள் நம்புவதற்காகவும், அப்படி நம்பிக்கை வைத்து அவருடைய பெயரில் வாழ்வு பெறுவதற்காகவும்தான் இவையெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன.+
33 படகில் இருந்தவர்கள் அவர் முன்னால் தலைவணங்கி, “நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்”+ என்று சொன்னார்கள்.
34 அதை நான் பார்த்தேன், அதனால் இவர்தான் கடவுளுடைய மகன்+ என்று சாட்சி கொடுத்துவருகிறேன்” என்று சொன்னார்.
31 ஆனால், இயேசுதான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து என்று நீங்கள் நம்புவதற்காகவும், அப்படி நம்பிக்கை வைத்து அவருடைய பெயரில் வாழ்வு பெறுவதற்காகவும்தான் இவையெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன.+