சங்கீதம் 71:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 கடவுளே, உங்களுடைய நீதி வானளவுக்கு உயர்ந்தது.+நீங்கள் மாபெரும் செயல்களைச் செய்திருக்கிறீர்கள்.கடவுளே, உங்களுக்கு நிகர் யார்?+ சங்கீதம் 111:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அவர் தன்னுடைய மக்களை மீட்டிருக்கிறார்.+ צ [சாதே] தன்னுடைய ஒப்பந்தம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென்று கட்டளை கொடுத்திருக்கிறார். ק [கோஃப்] அவருடைய பெயர் பரிசுத்தமானது, பயபக்திக்குரியது.+
19 கடவுளே, உங்களுடைய நீதி வானளவுக்கு உயர்ந்தது.+நீங்கள் மாபெரும் செயல்களைச் செய்திருக்கிறீர்கள்.கடவுளே, உங்களுக்கு நிகர் யார்?+
9 அவர் தன்னுடைய மக்களை மீட்டிருக்கிறார்.+ צ [சாதே] தன்னுடைய ஒப்பந்தம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென்று கட்டளை கொடுத்திருக்கிறார். ק [கோஃப்] அவருடைய பெயர் பரிசுத்தமானது, பயபக்திக்குரியது.+