உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 98:3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  3 மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டுவதாக இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்துப் பார்த்திருக்கிறார்.+

      நம் கடவுள் தந்த மீட்பை* பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்த்திருக்கிறார்கள்.+

  • ஏசாயா 41:8, 9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  8 “என் ஊழியனான இஸ்ரவேலே,+

      நான் தேர்ந்தெடுத்த யாக்கோபே,+

      என் நண்பனான ஆபிரகாமின் சந்ததியே,+

       9 பூமியின் எல்லைகளிலிருந்து உன்னை நான் கூட்டிக்கொண்டு வந்தேன்.+

      ரொம்பத் தூரத்திலிருக்கிற தேசங்களிலிருந்து வர வைத்தேன்.

      நான் உன்னிடம், ‘நீ என்னுடைய ஊழியன்.+

      நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; நான் உன்னை வெறுத்து ஒதுக்கவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்