உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 3:3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 3 அப்போது இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒருவன் மறுபடியும் பிறக்கவில்லை*+ என்றால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பார்க்க முடியாது”+ என்று சொன்னார்.

  • 1 பேதுரு 1:23
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 23 ஏனென்றால், அழியக்கூடிய விதையால் அல்ல,+ அழியாத விதையால்,* என்றென்றும் இருக்கிற உயிருள்ள கடவுளுடைய வார்த்தையின் மூலம்+ நீங்கள் புதிய பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.+

  • 1 யோவான் 3:9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 9 கடவுளுடைய பிள்ளையாக இருக்கிற யாரும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை.+ ஏனென்றால், கடவுளுடைய சக்தி* அப்படிப்பட்டவனில் நிலைத்திருக்கிறது; அவன் கடவுளுடைய பிள்ளையாக+ இருப்பதால் அவனால் பாவம் செய்துகொண்டே இருக்க முடியாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்