12 இருந்தாலும், அவரை ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் கடவுளுடைய பிள்ளைகளாகும் உரிமையைக் கொடுத்தார்.+ ஏனென்றால், அவருடைய பெயரில் அவர்கள் விசுவாசம் வைத்திருந்தார்கள்.+ 13 அவர்கள் இரத்தத்தாலோ இயற்கையான ஆசையாலோ ஆண்மகனின் விருப்பத்தாலோ பிறந்தவர்கள் அல்ல, கடவுளால் பிறந்தவர்கள்.+