உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 7:50, 51
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 50 அந்தப் பரிசேயர்களில் ஒருவரும், முன்பு இயேசுவிடம் வந்தவருமான நிக்கொதேமு அவர்களிடம், 51 “ஒருவனை முதலில் விசாரித்து அவன் என்ன செய்தானென்று தெரிந்துகொள்ளாமல் அவனுக்குத் தீர்ப்பளிக்கும்படி நம்முடைய திருச்சட்டம் சொல்கிறதா?”+ என்று கேட்டார்.

  • யோவான் 19:39
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 39 முதல் தடவை ஒரு ராத்திரி நேரத்தில் அவரைச் சந்தித்திருந்த நிக்கொதேமு+ என்பவர்கூட, வெள்ளைப்போளமும்* அகில் தூளும் கலந்த நறுமணக் கலவையை* ஏறக்குறைய நூறு ராத்தல்* கொண்டுவந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்