ரோமர் 8:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிற எல்லாரும் கடவுளுடைய மகன்களாக இருக்கிறார்கள்.+ ரோமர் 8:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 நாம் கடவுளுடைய பிள்ளைகள்+ என்பதை அந்தச் சக்தி நம் மனதில் ஊர்ஜிதப்படுத்துகிறது.*+