12 இருந்தாலும், அவரை ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் கடவுளுடைய பிள்ளைகளாகும் உரிமையைக் கொடுத்தார்.+ ஏனென்றால், அவருடைய பெயரில் அவர்கள் விசுவாசம் வைத்திருந்தார்கள்.+
5 அப்போது இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், தண்ணீராலும்+ கடவுளுடைய சக்தியாலும் ஒருவன் பிறக்கவில்லை என்றால்,+ அவன் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் நுழைய முடியாது.