-
1 யோவான் 4:9, 10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 தன்னுடைய ஒரே மகன் மூலம் நமக்கு வாழ்வு கிடைப்பதற்காகக்+ கடவுள் அவரை இந்த உலகத்துக்கு அனுப்பினார்;+ இதன் மூலம் கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு தெரியவந்தது. 10 நாம் கடவுள்மேல் அன்பு காட்டியதால் அல்ல, அவர் நம்மேல் அன்பு காட்டியதால்தான் நம் பாவங்களுக்குப்+ பிராயச்சித்த பலியாக*+ தன்னுடைய மகனை அனுப்பினார், இதுதான் அன்பு.
-