உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 53:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 அவர் தன்னுடைய உயிரையே கொடுப்பார்.+

      குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்படுவார்.+

      பலருடைய பாவங்களைச் சுமப்பார்.+

      குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுவார்.+

      அதனால், பலரோடுகூட அவருக்கும் நான் ஒரு பங்கைக் கொடுப்பேன்.

      கைப்பற்றப்பட்டதை அவர் மற்ற வீரர்களோடு பங்குபோடுவார்.

  • யோவான் 3:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல்*+ விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து,+ இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.

  • எபேசியர் 2:4, 5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 குற்றங்களால் நாம் செத்த நிலையில்+ இருந்தபோதிலும், மகா இரக்கமுடைய கடவுள்+ நம்மேல் வைத்திருக்கிற அளவுகடந்த அன்பினால்,+ 5 கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நமக்கு உயிர் தந்திருக்கிறார். அவருடைய அளவற்ற கருணையால் உங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

  • 1 பேதுரு 3:18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 கிறிஸ்துவும், பாவங்களுக்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக இறந்தார்;+ அநீதிமான்களுக்காக ஒரு நீதிமான் மரணமடைந்தார்;+ உங்களைக் கடவுளிடம் வழிநடத்துவதற்காக+ இறந்தார். அவர் பூமிக்குரிய உடலில் கொல்லப்பட்டார்,+ பரலோகத்துக்குரிய உடலில் உயிர்ப்பிக்கப்பட்டார்.+

  • 1 யோவான் 4:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 நாம் கடவுள்மேல் அன்பு காட்டியதால் அல்ல, அவர் நம்மேல் அன்பு காட்டியதால்தான் நம் பாவங்களுக்குப்+ பிராயச்சித்த பலியாக*+ தன்னுடைய மகனை அனுப்பினார், இதுதான் அன்பு.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்