மத்தேயு 10:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 ஆனால், மனுஷர்களுக்கு முன்னால் என்னை ஒதுக்கித்தள்ளுகிறவனை என் பரலோகத் தகப்பனுக்கு முன்னால் நானும் ஒதுக்கித்தள்ளுவேன்.+ எபிரெயர் 10:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 கடவுளுடைய மகனை மிதித்து, தன்னைப் புனிதப்படுத்திய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் இரத்தத்தைச்+ சாதாரணமாக நினைத்து, அளவற்ற கருணையைக் காட்டுகிற கடவுளுடைய சக்தியை அவமதிக்கிறவனுக்கு இன்னும் எந்தளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.+
33 ஆனால், மனுஷர்களுக்கு முன்னால் என்னை ஒதுக்கித்தள்ளுகிறவனை என் பரலோகத் தகப்பனுக்கு முன்னால் நானும் ஒதுக்கித்தள்ளுவேன்.+
29 கடவுளுடைய மகனை மிதித்து, தன்னைப் புனிதப்படுத்திய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் இரத்தத்தைச்+ சாதாரணமாக நினைத்து, அளவற்ற கருணையைக் காட்டுகிற கடவுளுடைய சக்தியை அவமதிக்கிறவனுக்கு இன்னும் எந்தளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.+