-
அப்போஸ்தலர் 8:38பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
38 உடனே, ரதத்தை நிறுத்தச்சொல்லி உத்தரவிட்டார்; அப்போது, அவரும் பிலிப்புவும் தண்ணீருக்குள் இறங்கினார்கள். அவருக்கு பிலிப்பு ஞானஸ்நானம் கொடுத்தார்.
-