உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 53:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 அவரை வேதனைகளால் நொறுக்க யெகோவா முடிவுசெய்தார்.*

      அதனால், அவர் பாடுகள் படுவதற்கு விட்டுவிட்டார்.

      கடவுளே, நீங்கள் அவருடைய உயிரைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தால்,+

      அவர் தன்னுடைய வம்சத்தைப் பார்ப்பார்; காலம்காலமாக வாழ்வார்.+

      அவர் மூலமாக யெகோவாவின் விருப்பம் நிறைவேறும்.+

  • லூக்கா 24:44
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 44 பின்பு அவர்களிடம், “என்னைப் பற்றி மோசேயின் திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் எழுதப்பட்ட எல்லா விஷயங்களும் நிறைவேற வேண்டுமென்று+ நான் உங்களோடு இருந்தபோது சொன்னேனே”+ என்றார்.

  • அப்போஸ்தலர் 2:23
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 23 கடவுளுடைய மாறாத நோக்கத்தின்படியும்* முன்னறிவின்படியும்+ உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவரைத்தான் நீங்கள் அக்கிரமக்காரர்களின் கையால் மரக் கம்பத்தில் அறைந்து கொன்றீர்கள்.+

  • 1 பேதுரு 1:20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 உண்மைதான், உலகம் உண்டாவதற்கு முன்பே கடவுளால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்,+ ஆனால் இந்தக் கடைசிக் காலங்களில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்