உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 தீமோத்தேயு 5:20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 பாவம் செய்துகொண்டே இருக்கிறவர்களை+ எல்லாருக்கும் முன்னால் கண்டிக்க வேண்டும்;+ அது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கும்.*

  • 2 தீமோத்தேயு 4:2
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 2 கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி;+ சாதகமான காலத்திலும் சரி, பாதகமான காலத்திலும் சரி, அவசர உணர்வோடு பிரசங்கி; கற்பிக்கும் கலையைப்+ பயன்படுத்தி பொறுமையோடு கண்டித்துப் பேசு,+ கடுமையாக எச்சரி, அறிவுரை சொல்.

  • தீத்து 1:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 அவர் சொன்னது உண்மைதான். அதனால், அவர்களைக் கடுமையாகக் கண்டித்துக்கொண்டிரு. அப்போது, விசுவாசத்தில் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

  • வெளிப்படுத்துதல் 3:19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 என் பாசத்துக்குரிய எல்லாரையும் நான் கண்டித்துத் திருத்துவேன்.+ அதனால், பக்திவைராக்கியத்தோடு இரு, மனம் திருந்து.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்