உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 11
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

வெளிப்படுத்துதல் முக்கியக் குறிப்புகள்

      • இரண்டு சாட்சிகள் (1-13)

        • துக்கத் துணியைப் போட்டுக்கொண்டு 1,260 நாட்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள் (3)

        • கொல்லப்படுகிறார்கள், அடக்கம் செய்யப்படுவதில்லை (7-10)

        • மூன்றரை நாட்களுக்குப் பிறகு உயிர் பெறுகிறார்கள் (11, 12)

      • இரண்டாவது கேடு போய்விட்டது, மூன்றாவது வரப்போகிறது (14)

      • ஏழாம் எக்காளம் (15-19)

        • நம் எஜமானுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் சொந்தமான அரசாங்கம் (15)

        • பூமியை நாசமாக்குகிறவர்கள் நாசமாக்கப்படுவார்கள் (18)

வெளிப்படுத்துதல் 11:1

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அளவுகோல்.”

  • *

    அதாவது, “ஆலயத்தின் பரிசுத்த அறையையும் மகா பரிசுத்த அறையையும் கொண்ட மையப் பகுதியையும்.”

இணைவசனங்கள்

  • +எசே 40:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2014, பக். 30

    9/1/1989, பக். 12-13

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2465, 2561

    வெளிப்படுத்துதல், பக். 161-162

வெளிப்படுத்துதல் 11:2

இணைவசனங்கள்

  • +வெளி 21:2
  • +வெளி 13:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2014, பக். 30

    9/1/1989, பக். 13

    வெளிப்படுத்துதல், பக். 162-163

வெளிப்படுத்துதல் 11:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    12/2019, பக். 3

    தூய வணக்கம், பக். 118

    காவற்கோபுரம்,

    11/15/2014, பக். 30

    8/1/1994, பக். 31

    11/1/1993, பக். 9-10

    7/1/1986, பக். 11-12

    வெளிப்படுத்துதல், பக். 163-164

    தானியேல், பக். 296

வெளிப்படுத்துதல் 11:4

இணைவசனங்கள்

  • +சக 4:14
  • +சக 4:3, 11
  • +சக 4:12; மத் 5:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2014, பக். 30

    வெளிப்படுத்துதல், பக். 163-164

வெளிப்படுத்துதல் 11:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2014, பக். 30

    5/15/1997, பக். 12

    வெளிப்படுத்துதல், பக். 164-166

வெளிப்படுத்துதல் 11:6

இணைவசனங்கள்

  • +1ரா 17:1; யாக் 5:17
  • +லூ 4:25
  • +யாத் 7:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2014, பக். 30

    5/15/1997, பக். 12

    வெளிப்படுத்துதல், பக். 164-167, 208

வெளிப்படுத்துதல் 11:7

இணைவசனங்கள்

  • +வெளி 12:17; 13:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2020, பக். 6

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    12/2019, பக். 3

    காவற்கோபுரம்,

    11/15/2014, பக். 30

    9/1/1989, பக். 13

    7/1/1986, பக். 11-12

    வெளிப்படுத்துதல், பக். 167-168

வெளிப்படுத்துதல் 11:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 167-168

வெளிப்படுத்துதல் 11:9

இணைவசனங்கள்

  • +வெளி 11:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    12/2019, பக். 3

    காவற்கோபுரம்,

    11/15/2014, பக். 30

    வெளிப்படுத்துதல், பக். 167-168

வெளிப்படுத்துதல் 11:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2014, பக். 30

    7/1/1986, பக். 11-12

    வெளிப்படுத்துதல், பக். 167-168

வெளிப்படுத்துதல் 11:11

இணைவசனங்கள்

  • +எசே 37:5, 10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    12/2019, பக். 3

    தூய வணக்கம், பக். 118

    காவற்கோபுரம்,

    11/15/2014, பக். 30

    9/1/1989, பக். 13

    வெளிப்படுத்துதல், பக். 168-170

வெளிப்படுத்துதல் 11:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 168-170, 199

வெளிப்படுத்துதல் 11:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 170-171

வெளிப்படுத்துதல் 11:14

இணைவசனங்கள்

  • +வெளி 9:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 158, 171

    காவற்கோபுரம்,

    12/1/1988, பக். 19-20

வெளிப்படுத்துதல் 11:15

இணைவசனங்கள்

  • +வெளி 8:6
  • +1நா 29:11; சங் 22:28; தானி 4:17, 34; வெளி 12:10
  • +சங் 2:6; தானி 7:13, 14; லூ 1:32, 33; 22:28, 29; 2பே 1:11
  • +சங் 145:13; தானி 2:44

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 158, 171-172, 176

    மெய்க் கடவுள், பக். 93-94

    காவற்கோபுரம்,

    8/1/1990, பக். 23-24

    4/1/1989, பக். 19-20

    12/1/1988, பக். 19-20

    நியாயங்காட்டி, பக். 437

வெளிப்படுத்துதல் 11:16

இணைவசனங்கள்

  • +வெளி 4:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 172-173

வெளிப்படுத்துதல் 11:17

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +வெளி 1:4; 16:5
  • +சங் 99:1; சக 14:9; வெளி 19:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 172-173, 176

வெளிப்படுத்துதல் 11:18

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அழிக்கிறவர்களை அழிப்பதற்கான.”

இணைவசனங்கள்

  • +ஆமோ 3:7; எபி 1:1; யாக் 5:10
  • +எபி 11:6
  • +ஆதி 6:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 141

    வேறுசில தலைப்புகள், கட்டுரை 55

    காவற்கோபுரம்,

    7/1/2015, பக். 6-7

    பக். 8

    வெளிப்படுத்துதல், பக். 173-176

    அறிவு, பக். 105

    விழித்தெழு!,

    2/8/1994, பக். 11

    11/8/1992, பக். 12-14

    5/8/1991, பக். 10

    2/8/1991, பக். 14

    1/8/1991, பக். 32

    5/8/1990, பக். 18

    2/8/1990, பக். 3

    4/8/1989, பக். 11-12

    என்றும் வாழலாம், பக். 137

    இருபதாம் நூற்றாண்டில், பக். 16

    உண்மையான சமாதானம், பக். 15-17, 97

வெளிப்படுத்துதல் 11:19

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “ஆலயத்தின் மகா பரிசுத்த அறை.”

இணைவசனங்கள்

  • +1ரா 8:1, 6; எபி 8:1, 2; 9:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 175-176

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

வெளி. 11:1எசே 40:3
வெளி. 11:2வெளி 21:2
வெளி. 11:2வெளி 13:5
வெளி. 11:4சக 4:14
வெளி. 11:4சக 4:3, 11
வெளி. 11:4சக 4:12; மத் 5:14
வெளி. 11:61ரா 17:1; யாக் 5:17
வெளி. 11:6லூ 4:25
வெளி. 11:6யாத் 7:19
வெளி. 11:7வெளி 12:17; 13:7
வெளி. 11:9வெளி 11:11
வெளி. 11:11எசே 37:5, 10
வெளி. 11:14வெளி 9:12
வெளி. 11:15வெளி 8:6
வெளி. 11:151நா 29:11; சங் 22:28; தானி 4:17, 34; வெளி 12:10
வெளி. 11:15சங் 2:6; தானி 7:13, 14; லூ 1:32, 33; 22:28, 29; 2பே 1:11
வெளி. 11:15சங் 145:13; தானி 2:44
வெளி. 11:16வெளி 4:10
வெளி. 11:17வெளி 1:4; 16:5
வெளி. 11:17சங் 99:1; சக 14:9; வெளி 19:6
வெளி. 11:18ஆமோ 3:7; எபி 1:1; யாக் 5:10
வெளி. 11:18எபி 11:6
வெளி. 11:18ஆதி 6:11
வெளி. 11:191ரா 8:1, 6; எபி 8:1, 2; 9:11
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
வெளிப்படுத்துதல் 11:1-19

யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்

11 பின்பு, கோல்* போன்ற ஒரு நாணற்தண்டு+ என்னிடம் கொடுக்கப்பட்டது; அப்போது ஒரு குரல், “நீ எழுந்து, கடவுளுடைய பரிசுத்த இடத்தையும்* பலிபீடத்தையும் அளந்துபார், அங்கே வழிபடுகிறவர்களைக் கணக்கிடு. 2 ஆனால், பரிசுத்த இடத்துக்கு வெளியே இருக்கிற பிரகாரத்தை அளக்காமல் விட்டுவிடு. ஏனென்றால், அது மற்ற தேசத்து மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; பரிசுத்த நகரத்தை+ அவர்கள் 42 மாதங்களுக்கு மிதிப்பார்கள்.+ 3 என்னுடைய இரண்டு சாட்சிகளை அனுப்புவேன்; அவர்கள் துக்கத் துணியைப் போட்டுக்கொண்டு 1,260 நாட்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்” என்று என்னிடம் சொன்னது. 4 பூமியின் எஜமானுக்கு முன்னால் நிற்கிற+ இரண்டு ஒலிவ மரங்களும்+ இரண்டு குத்துவிளக்குகளும்+ அந்த இரண்டு சாட்சிகளை அடையாளப்படுத்துகின்றன.

5 எதிரிகள் யாராவது அவர்களுக்குத் தீங்கு செய்ய நினைத்தால், அவர்களுடைய வாயிலிருந்து நெருப்பு வந்து அந்த எதிரிகளை எரித்துவிடும். அவர்களுக்குத் தீங்கு செய்ய நினைக்கிற எவனும் இப்படித்தான் கொல்லப்பட வேண்டும். 6 அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்கிற நாட்களில் மழை பெய்யாதபடி+ வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.+ அதோடு, தண்ணீரை இரத்தமாக்கவும்,+ விரும்பும்போதெல்லாம் பூமியை எல்லா விதமான தண்டனைகளால் தாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.

7 அவர்கள் சாட்சி கொடுத்து முடித்ததும், அதலபாதாளத்திலிருந்து மேலே வருகிற மூர்க்க மிருகம் அவர்களோடு போர் செய்து, அவர்களை ஜெயித்து, கொன்றுபோடும்.+ 8 அவர்களுடைய பிணங்கள் மகா நகரத்தின் முக்கியத் தெருவில் கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும், எகிப்து என்றும் அடையாளப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. அங்கேதான் அவர்களுடைய எஜமான் மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்டார். 9 அவர்களுடைய பிணங்கள் அங்கே கிடப்பதைப் பல இனங்களையும் கோத்திரங்களையும் மொழிகளையும் தேசங்களையும் சேர்ந்தவர்கள் மூன்றரை நாட்களுக்குப்+ பார்ப்பார்கள். ஆனால், அவற்றைக் கல்லறையில் வைப்பதற்கு விடமாட்டார்கள். 10 அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியில் குடியிருப்பவர்களை வேதனைப்படுத்தியதால், அந்த இரண்டு பேரும் செத்துப்போனதை நினைத்து அவர்கள் சந்தோஷமாகக் கொண்டாடுவார்கள். ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களைக் கொடுத்துக்கொள்வார்கள்.

11 மூன்றரை நாட்களுக்குப் பின்பு, கடவுள் அவர்களுக்கு உயிர்சக்தி கொடுத்தார்.+ அப்போது, அவர்கள் காலூன்றி நின்றார்கள். அவர்களைப் பார்த்த எல்லாரும் மிகவும் பயந்துபோனார்கள். 12 பின்பு, வானத்திலிருந்து உரத்த குரல் ஒன்று, “இங்கே ஏறி வாருங்கள்” என்று அவர்களிடம் சொல்வதைக் கேட்டார்கள். அதன்படியே, அவர்கள் மேகத்தில் ஏறி வானத்துக்குப் போனார்கள். அவர்களுடைய எதிரிகள் அவர்களைப் பார்த்தார்கள். 13 அப்போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரத்தில் பத்திலொரு பகுதி அழிந்தது. அந்த நிலநடுக்கத்தால் 7,000 பேர் கொல்லப்பட்டார்கள். மற்றவர்கள் பயந்துபோய், பரலோகத்தின் கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.

14 இரண்டாவது கேடு+ போய்விட்டது. இதோ! மூன்றாவது கேடு சீக்கிரமாக வரப்போகிறது.

15 ஏழாவது தேவதூதர் தன்னுடைய எக்காளத்தை ஊதினார்.+ அப்போது, பரலோகத்தில் உரத்த குரல்கள் முழங்கி, “உலகத்தின் அரசாங்கம் நம் எஜமானுக்கும்+ அவருடைய கிறிஸ்துவுக்கும்+ சொந்தமான அரசாங்கமானது. அவர் என்றென்றும் ராஜாவாக ஆட்சி செய்வார்”+ என்றன.

16 கடவுளுக்கு முன்னால் தங்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்திருந்த 24 மூப்பர்களும்+ சாஷ்டாங்கமாக விழுந்து கடவுளை வணங்கி, 17 “யெகோவாவே,* சர்வவல்லமையுள்ள கடவுளே, இருக்கிறவரும்+ இருந்தவருமான உங்களுக்கு நன்றி. நீங்கள்தான் உங்களுடைய மகா வல்லமையால் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.+ 18 ஆனால், தேசங்களுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. அப்போது உங்களுடைய கடும் கோபத்தைக் காட்டினீர்கள். இறந்தவர்களை நியாயந்தீர்ப்பதற்கும், உங்களுடைய அடிமைகளாகிய தீர்க்கதரிசிகள்,+ பரிசுத்தவான்கள், உங்களுடைய பெயருக்குப் பயந்து நடக்கிற சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய எல்லாருக்கும் பலன் கொடுப்பதற்கும்+ குறித்த காலம் வந்துவிட்டது. பூமியை நாசமாக்குகிறவர்களை நாசமாக்குவதற்கான* காலமும் வந்துவிட்டது”+ என்று சொன்னார்கள்.

19 அப்போது, பரலோகத்தில் கடவுளுடைய பரிசுத்த இடம்* திறக்கப்பட்டது. அவருடைய ஒப்பந்தப் பெட்டி அவருடைய பரிசுத்த இடத்தில்+ காணப்பட்டது. அதோடு, மின்னல்களும் குரல்களும் இடிமுழக்கங்களும் நிலநடுக்கமும் வந்தன, மிகப் பெரிய ஆலங்கட்டிகளும் விழுந்தன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்