பக்கம் இரண்டு
மனித அரசாட்சி தராசில் நிறுக்கப்பட்டுள்ளது 3-9
மனிதர்கள் அநேக நூற்றாண்டுகளாக அரசாங்கங்களை பரிசோதித்துக்கொண்டே இருந்திருக்கின்றனர். ஆனால் அடிக்கடி இந்த அரசாங்கங்களை தராசில் நிறுத்துப்பார்த்த பிறகு நாம் எதைக் காண்கிறோம்? நல்ல அரசாங்கம் வரவிருக்கிறது என்ற திடமான நம்பிக்கைக்கு ஏதாவது கரணம் உள்ளதா? நம்பகமாக பதில்களைக் கண்டடைவதில் அரசாங்கத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவோமாக.