பக்கம் இரண்டு
குடும்பங்கள்—காலம் கடந்துவிடுவதற்கு முன்பு நெருங்கிவாருங்கள் 3-13
குடும்ப வாழ்க்கை சீரழிந்துகொண்டிருக்கிறது, இழப்பு பிள்ளைகளுக்குத்தான். காலம் கடந்துவிடுவதற்கு முன்பு உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? உலகின் பல பாகங்களிலுள்ள குடும்பங்கள் பலன்தரும் விடைகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.