1992 விழித்தெழு! பத்திரிகைகளின் பொருளடக்க அகரவரிசை அட்டவணை
அறிவியல்
ஒரு சின்னஞ்சிறு பேருருவம், 8/8
நுரையீரல்கள்—ஓர் அதிசய வடிவமைப்பு, 6/8
இதரக் கட்டுரைகள்
அதிக ஆபத்தான ஓட்டுனர், 5/8
இருபதாவது நூற்றாண்டு ஃபேக்ஸ் இயந்திரம், 5/8
உங்களுடைய அறிவின் எல்லையை விரிவாக்க வாசியுங்கள், 8/8
உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமா? 7/8
ஏர்கண்டிஷனிங், 7/8
காலணி நாகரிகங்களை உண்மையிலேயே பார்வையிடுதல், 2/8
சீறியெழும் பண்புடையவர் (தீக்குச்சி), 3/8
சோம்பேறியின் வழியைத் தவிர்த்திடுங்கள், 4/8
“பிரச்சாரம்” ஏன்? 10/8
போட்டி விளையாட்டுகள்—அவை என்ன இடத்தை வகிக்கின்றன? 9/8
“போதை மருந்துகளா? சாத்தானுடன் சற்று கை குலுக்குங்கள்!” 2/2
மதத்தின் பிளவுற்ற குடும்பம், 9/8
வானம் நீல நிறமாயிருப்பது ஏன்? 4/8
வீட்டில் தீ விபத்துக்களைத் தவிர்த்தல், 11/8
வீட்டைப் பழுதுபார்த்தல், 1/8
வேண்டாதப் பொருட்கள் சேருவது, 8/8
ஹோஷதா டி ஷீப்பஸ் (பானம்), 4/8
இளைஞர் கேட்கின்றனர்
உடலில் மாற்றங்கள், 1/8
கிறிஸ்தவக்கூட்டங்கள், 7/8
சூதாட்டம், 11/8
நான் ஏன் அவ்வளவு நம்பிக்கையற்றவனாய் உணருகிறேன்? 6/8
புகைபிடித்தல், 8/8, 10/8
பெற்றோர் என்னைத் தர்மசங்கடமடையச் செய்கிறார்கள், 2/8
மாயமந்திரஞ் சார்ந்தவற்றை தவிர்த்தல், 3/8
விருப்ப வேலைகள், 12/8
முழுக்காட்டுதல் பெறுதல், 4/8, 5/8
உடல்நலமும் மருத்துவமும்
அறிவியலுக்கு முன்னே பைபிள் நோயுடன் போராடியது, 12/8
ஈயம் சுரக்கும் ஓர் உலகம், 1/8
உடலின் எச்சரிப்புகளுக்குக் கவனம் செலுத்துதல், 10/8
உடற்பயிற்சி உங்களுக்கு செய்வது, 2/8
எய்ட்ஸ்—அதற்குத் துக்ககரமாக பலியாகும் குழந்தைகள், 8/8
“ஒருபோதும் சோர்ந்துபோகாதே,” 9/8
கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு கொலையாளி, 1/8
கோபத்தின் உயர்ந்த கிரயம், 8/8
புகையிலைக்கு பலியாட்கள், 1/8
உலக விவகாரங்களும் நிலைமைகளும்
தொலைக்காட்சி, 6/8
புகையிலை ஒழுக்கமா? 5/8
மக்கள்தொகை வெடிப்பு, 11/8
லாட்டரி ஜுரம், 5/8
தேசங்களும் மக்களும்
இகுவாக்கு நீர்வீழ்ச்சிகள், 5/8
இந்தப் பிரபஞ்சத்தை உற்றுநோக்குதல் (ஹவாய்), 12/8
என் வாழ்வில் ஒருநாள் (ஹாங்காங்), 11/8
ஓர் ஆப்பிரிக்க நகரத்தில் வளர்ந்துவருதல், 11/8
கொரிந்து—இரு கடல் மாநகர், 1/8
கொலோசியம் (பூர்வ ரோம்), 6/8
சவூதி அரேபியா, 4/8
டைக்கூ சான் ஒரு கனவு வீட்டைக் கட்டுகிறார், 11/8
நயமுடைய கிமோனோ (ஜப்பான்), 6/8
பிலிப்பி நீர் ஊற்றுகளுக்குரிய இடம் (கிரீஸ்), 3/8
பெர்லின்—நமது உலகின் ஒரு கண்ணாடியா? 2/8
மெக்சிக்கோ நகரம், 2/8
ஷோப் நதியில் படகுச் சுற்றுலா (தென் ஆப்பிரிக்கா), 4/8
பைபிளின் கருத்து
ஆபாசம், 9/8
ஒரு பிள்ளையின் மரணம், 5/8
கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்களுக்கல்ல, 12/8
தற்காப்பு, 7/8
பைபிளை ஏன் படிக்கவேண்டும்? 10/8
மதம்
மெய்மதத்தின் அழகுக்கூறுகள், 2/8
மனித அரசாட்சி நிறுக்கப்பட்டுள்ளது
அரசர்கள், நட்சத்திரங்களைப்போல் எழும்பி வீழ்ச்சியடைகின்றனர், 3/8
இரும்பும் களிமண்ணிலுமான, 9/8
உச்சக்கட்டத்தை அடைகிறது! 10/8
உடோப்பியாவிற்கான தேடுதல், 8/8
கடைசியில் பூரண அரசாங்கம்! 11/8
கருப்பு சட்டைகளும் ஸ்வஸ்திக்காக்களும், 7/8
குறைவில்லாத அதிகாரம்—ஆசீர்வாதமா அல்லது சாபமா? 6/8
தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது, 2/8
‘மிகச் சிறந்தோரால் ஆளப்படும் அரசாங்கமே,’ 4/8
“மக்களாகிய நாம்,” 5/8
மானிட உறவுகள்
குடும்பங்கள்—நெருங்கி வாருங்கள், 10/8
குறைகூறப்படுவதை ஏற்பது வெறுப்பாயுள்ளது, 3/8
முதியோரைக் கனம்பண்ணுதல், 1/8
வீண்பேச்சு—புண்படுவதை தவிர்ப்பது, 4/8
யெகோவாவின் சாட்சிகள்
‘அவருடைய கண்கள், என்னுடைய கால்கள்’ (J. எஸ்கோபார்; A. ட்யூரன்), 7/8
இந்தியாவை எங்கள் வீடாக்கினோம் (T. லக்மத்), 1/8
இரத்தமின்றி அறுவை சிகிச்சையை முன்நின்று செய்வது, 12/8
ஒரு பண்ணையை காண விரும்பிய ஆஃப்கான் அனாதைகள், 7/8
சர்வதேச கட்டுதல், 9/8
பலவீன நிலையிலிருந்து கடவுளைச் சுறுசுறுப்பாக போற்றும் நிலைக்கு (P. மார்ட்டினேஸ்), 11/8
போற்றுதலின் கடிதம், 8/8
மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் பற்றி வாசகர் கருத்து, 7/8
மறுசீரமைப்பதற்குரிய சத்தியத்தின் வல்லமை (R. பிரையர்), 8/8
“மிகப் பெரிய வெகுமதி,” 8/8
“முட்டாள்தனமாக எதையும் செய்துவிடாதே” (L. டாவன்போர்ட்), 12/8
விசுவாசம் மலைகளை பெயர்க்கிறது (அர்ஜன்டினா), 7/8
விலங்கினமும் தாவரங்களும்
அழகான இறகுகள், 4/8
ஆந்தைகள்—இராக்கால வாழ்வுக்கென வடிவமைக்கப்பட்டவை, 1/8
ஒரு சிப்பியின் பொறியியலமைப்பு, 10/8
ஒருவரும் விரும்பாத அந்த மீன் (சுறா), 11/8
கற்பாறை வளைக்கரடிகள், 3/8
கானரி பறவைகள், 6/8
குரங்கு அறிவு, 10/8
கோஆலா, 12/8
சிட்டுக்குருவி—நண்பனா அல்லது பகைவனா, 11/8
திருடர்களைத் தண்டிக்கும் மரங்கள், 3/8
பாடும் பறவைகள், 5/8
பிரிட்டனின் “மூளைக்கோளாறு பசுவின்” இரண்டகநிலை, 4/8
மனிதனும் மிருகமும் சமாதானத்துடன் வாழ்கையில், 3/8
மாயமான காட்டுப்பூனை, 2/8