பக்கம் இரண்டு
விடுமுறையில் போகிறீர்களா? நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை 3-10
விடுமுறையில் போவதை யார்தான் அனுபவிக்கமாட்டார்? சாத்தியமான அபாயங்களைப் பற்றி அறிந்திருப்பது விடுமுறைகளை வருத்தமின்றி அனுபவிக்க உங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
என்னால் ஏன் கற்க முடியவில்லை? 11
எல்லா பிள்ளைகளிலும் 10 சதவிகித பிள்ளைகள்வரை கற்பதில் பிரச்சினைகளைக் கொண்டிருக்கலாம். சமாளிப்பதற்கு அவர்கள் என்ன செய்யலாம்?
லைம் வியாதி—நீங்கள் அபாயத்தில் இருக்கிறீர்களா? 14
உங்களை ஆபத்துக்குள்ளாக்குவது எது? அதன் அறிகுறிகள் யாவை? அது உங்களைத் தொற்றாதவாறு நீங்கள் எப்படி காத்துக்கொள்ளலாம்?