பக்கம் இரண்டு
மனிதன்—உயர்வகை விலங்கா? 3-11
நாம் விலங்குகளிடமிருந்து பரிணமித்தோம் என்று நம்புவதால் ஏற்படும் விளைவுகள் யாவை? மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு பெரியது? நாம் பரிணாமத்தை நம்பினாலும் சரி, படைப்பை நம்பினாலும் சரி, இதனால் ஏற்படும் மாற்றம் என்ன?
விடுமுறை தொல்லைகளைத் தவிர்ப்பது எப்படி 15
என்ன என்ன தயாரிப்புகளை செய்ய வேண்டும்? விடுமுறையை எப்படி ஜாலியாக கழிக்கலாம்?
காக்கத் தீர்மானித்த வாக்குறுதி 20
சோவியத் இராணுவ வீரன் ஒருவன் 50 வருடங்களுக்கு முன் செய்த சத்தியத்தைப் பற்றியும், அந்தச் சத்தியத்தைக் காப்பாற்ற அவர் பட்ட பாடுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.