பக்கம் இரண்டு
அல்ஸைமர் நோய்—துன்பத்தைக் குறைத்தல் 3-13
இது, “வயோதிபத்தில் மிகப் பரவலாக ஏற்படும் நாள்பட்ட நோய்” என அழைக்கப்படுகிறது. அல்ஸைமர் நோயின் ஆரம்பக்கட்டத்தில் உடல்ரீதியில் வேதனை எதுவும் தெரியாதபோதிலும், உணர்ச்சிப்பூர்வமாக அதிக வேதனை ஏற்படுகிறது. இந்நோயால் அவதிப்படுபவரைப் பராமரிப்பதை குடும்ப அங்கத்தினர்கள் எவ்வாறு சமாளிக்கலாம்?
நான் எவ்வாறு நன்றாக கவனம்செலுத்த முடியும்? 18
சிறிதளவு முயற்சி செய்வதன் மூலமும் மனப்பான்மையைக் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்வதன் மூலமும் கவனம்செலுத்தும் திறமையை அதிகரிப்பது எப்படி என கற்றுக்கொள்ளுங்கள்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் “பைத்தியக்கார எக்ஸ்பிரஸ்” 21
சுமார் 1,000 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த இரயில்பாதையைப் பற்றிய விவரம் ஆப்பிரிக்க சரித்திரத்திலேயே மிகவும் அக்கறைக்குரிய ஒன்றாகும்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
கென்யா ரயில்வேஸ்