பக்கம் இரண்டு
எல்லாருக்கும் மனித உரிமைகள்—என்றாவது சாத்தியமா? 3-14
உலகமுழுவதிலும் உள்ள கோடிக்கணக்கானோருக்கு, வேறுபாடு, குழந்தைத் துர்ப்பிரயோகம், அடிமைத்தனம் போன்ற மனித உரிமை மீறல்களே அன்றாட வாழ்க்கை ஆகிவிட்டன. எல்லாருக்கும் மனித உரிமைகள் என்ற நிழல் என்றாவது உலகளவில் நிஜமாகுமா?
நான்டெஸ் சாசனம்—சகிப்புத்தன்மைக்கு உத்தரவாதமா? 19
நானூறு வருடங்களுக்கு முன், மத சகிப்புத்தன்மையை உறுதியளித்த ஒரு சாசனத்தில் பிரான்ஸ் நாட்டு ராஜா கையெழுத்திட்டார். ஆனால் இன்று பிரான்ஸில் மத உரிமைகளுக்கு என்ன ஏற்பட்டிருக்கிறது?
யெகோவாவின் சாட்சிகளுடைய கொள்கைகளை ரஷ்ய சட்டமன்றக்குழு நிலைநிறுத்துகிறது 26
யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளையும் நடவடிக்கைகளையும் பற்றி ஒரு சட்டமன்ற குழு என்ன தீர்ப்பளித்தது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
© Cliché Bibliothèque Nationale de France, Paris