பொருளடக்கம்
ஜூலை 15, 2008
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
செப்டம்பர் 1-7, 2008
வீட்டுக்கு வீடு ஊழியம்—இப்போது ஏன் முக்கியம்?
பக்கம் 3
பாட்டு எண்கள்: 32, 162
செப்டம்பர் 8-14, 2008
வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சவால்களைச் சமாளித்தல்
பக்கம் 7
பாட்டு எண்கள்: 53, 92
செப்டம்பர் 15-21, 2008
பக்கம் 12
பாட்டு எண்கள்: 133, 211
செப்டம்பர் 22-28, 2008
எது வாய்க்குமென்று உங்களுக்குத் தெரியாதே!
பக்கம் 17
பாட்டு எண்கள்: 148, 192
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11
உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்குப் பெயர் பெற்றவர்கள். இந்த முறையில் நாம் ஏன் அதிகமாக ஊழியம் செய்கிறோம் என்பதையும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சவால்களை நாம் எப்படிச் சமாளிக்கிறோம் என்பதையும் இந்த இரண்டு கட்டுரைகளில் காணலாம்.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 12-21
இயேசு சொன்ன உவமைகளில் ஐந்தை இந்தக் கட்டுரைகளில் கலந்தாலோசிக்கலாம். இவை நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன. இவற்றுக்கான விளக்கங்களில் சில புதியவை ஆகும். ராஜ்ய பிரசங்க வேலையின் மூலம் எவ்விதங்களில் அதிகரிப்பு ஏற்படுகிறது என்பதை இந்த ஐந்து உவமைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்; அவ்வாறு கற்றுக்கொள்கையில், கடவுளுடைய சக்திக்கு எந்தளவு வலிமை இருக்கிறது என்பதை நாம் இன்னும் உயர்வாய் மதிக்க இந்தக் கட்டுரைகள் உதவும்.
இதர கட்டுரைகள்:
யெகோவா எங்களோடு இருந்ததால் நாங்கள் பயப்படவில்லை
பக்கம் 22
யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது —கொரிந்தியருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
பக்கம் 26
நியாயமான எதிர்பார்ப்புகளால் மகிழ்ச்சி காண . . .
பக்கம் 29