பொருளடக்கம்
ஏப்ரல் 15, 2009
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
ஜூன் 1-7
யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்த்த யோபு
பக்கம் 3
பாட்டு எண்கள்: 197, 41
ஜூன் 8-14
உங்கள் உத்தமம் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது
பக்கம் 7
பாட்டு எண்கள்: 160, 138
ஜூன் 15-21
படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் ஞானம்
பக்கம் 15
பாட்டு எண்கள்: 79, 84
ஜூன் 22-28
பக்கம் 24
பாட்டு எண்கள்: 205, 150
ஜூன் 29–ஜூலை 5
பெரிய தாவீதும் பெரிய சாலொமோனுமான இயேசுவை மதித்துணருதல்
பக்கம் 28
பாட்டு எண்கள்: 168, 209
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11
யோபுவுக்கு அடுத்தடுத்து பல சோதனைகளைத் தர சாத்தானை யெகோவா ஏன் அனுமதித்தார் என்பதையும், உத்தமத்தைக் காத்துக்கொள்ள யோபுவுக்கு எது உதவியது என்பதையும் இந்தக் கட்டுரைகள் எடுத்துக் காட்டும். அதோடு, நாமும் எவ்வாறு யோபுவைப் போல் உண்மையுடன் நிலைத்திருந்து யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தலாம் என்பதை விளக்கும்.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 15-19
யெகோவாவின் கைவண்ணங்கள் அவருடைய பல குணங்களைப் பறைசாற்றுகின்றன. அவருடைய படைப்புகளைக் குறித்துச் சிந்திக்கையில், மதிப்புள்ள பல பாடங்களைக் கற்றுக்கொள்வோம். இந்தக் கட்டுரையில், யெகோவாவின் படைப்புகளில் நான்கைக் கவனிப்போம்; அவை புகட்டும் பாடங்களையும் சிந்திப்போம்.
படிப்புக் கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 24-32
இயேசுவின் காலத்திற்குமுன் வாழ்ந்த சில விசுவாசிகளைப் பற்றிய பைபிள் பதிவுகள், அவர்களுக்கும் இயேசுவுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருப்பதைக் காட்டுகின்றன. இந்த இரண்டு கட்டுரைகளில், மோசே, தாவீது, சாலொமோன் ஆகியோரைப் பற்றிச் சிந்திப்போம்; அவர்களுடைய வாழ்க்கைப் பதிவுகள், கடவுளுடைய நோக்கத்தில் இயேசு வகிக்கும் பங்கை இன்னுமதிகமாக புரிந்துகொள்ள நமக்கு எப்படி உதவுகின்றன என்பதையும் கவனிப்போம்.
இதர கட்டுரைகள்:
பக்கம் 12
பக்கம் 14
தேவை அதிகமுள்ள இடங்களில் சேவைசெய்ய உங்களால் முடியுமா?
பக்கம் 20