உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 8/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 8/15 பக். 1-2

பொருளடக்கம்

ஆகஸ்ட் 15, 2009

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

செப்டம்பர் 28–அக்டோபர் 4, 2009

பூமியில் முடிவில்லா வாழ்வு —கடவுள் தந்துள்ள நம்பிக்கை

பக்கம் 3

பாட்டு எண்கள்: 76, 222

அக்டோபர் 5-11, 2009

பூமியில் முடிவில்லா வாழ்வு —கிறிஸ்தவ நம்பிக்கையா?

பக்கம் 7

பாட்டு எண்கள்: 187, 15

அக்டோபர் 12-18, 2009

பூமியில் முடிவில்லா வாழ்வு —புதைந்துபோன நம்பிக்கை கண்டெடுக்கப்பட்டது

பக்கம் 12

பாட்டு எண்கள்: 4, 220

அக்டோபர் 19-25, 2009

“எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்”

பக்கம் 18

பாட்டு எண்கள்: 114, 85

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1-3 பக்கங்கள் 3-16

பூமியில் முடிவில்லா வாழ்வு கிடைக்குமென்ற நம்பிக்கைக்கான வேதப்பூர்வ அடிப்படையைப் பற்றி இந்த மூன்று தொடர் கட்டுரைகளும் கலந்தாலோசிக்கின்றன. கிறிஸ்தவமண்டலத்தாரிடமிருந்து உண்மைக் கிறிஸ்தவர்களை வேறுபடுத்துகிற இந்த நம்பிக்கையின் மீது உங்களுக்கு இருக்கிற விசுவாசத்தை இவை பலப்படுத்தும். இத்தகைய விசுவாசம் உங்களுக்குச் சந்தோஷமான மனநிலையைக் கொடுக்கும்; அதோடு, உங்களுடைய நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் பேச மிகுந்த தைரியத்தை அளிக்கும்.

படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 18-22

எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருக்க உதவுகிற மூன்று வழிகளை இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கிறது. (யூதா 21) அப்படி இருக்க, (1) யெகோவா யாரையெல்லாம் நேசிக்கிறாரோ அவர்களையெல்லாம் நேசிக்க வேண்டும், (2) அதிகாரத்திலுள்ளவர்களுக்கு மதிப்பு மரியாதை காட்ட வேண்டும், (3) யெகோவாவின் பார்வையில் சுத்தமானவர்களாய் இருக்க கடும் முயற்சியெடுக்க வேண்டும்.

இதர கட்டுரைகள்:

பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு!

பக்கம் 16

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

பக்கம் 23

‘யெகோவா தம் முகத்தை அவர்கள்மீது பிரகாசிக்கச் செய்திருக்கிறார்’

பக்கம் 24

‘நற்செய்தியை அறிவிக்கிற இந்நாளில்’ கவனச்சிதறல்களைத் தவிர்த்திடுங்கள்

பக்கம் 28

நீங்கள் முன்பு சேவை செய்தவரா? மீண்டும் சேவை செய்ய முடியுமா?

பக்கம் 30

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்