பொருளடக்கம்
ஜனவரி 15, 2010
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
மார்ச் 1-7, 2010
ஏன் உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்?
பக்கம் 3
பாட்டு எண்கள்: 7, 106
மார்ச் 8-14, 2010
யெகோவாவுக்கு உரியவர்களாக இருத்தல் —அவருடைய அளவற்ற கருணையே!
பக்கம் 7
பாட்டு எண்கள்: 62, 107
மார்ச் 15-21, 2010
நீங்கள் கிறிஸ்துவின் உண்மைச் சீடரா?
பக்கம் 12
பாட்டு எண்கள்: 40, 84
மார்ச் 22-28, 2010
சாத்தானின் ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதி!
பக்கம் 24
பாட்டு எண்கள்: 132, 133
மார்ச் 29–ஏப்ரல் 4, 2010
பக்கம் 28
பாட்டு எண்கள்: 108, 14
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11
யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிப்பது என்றால் என்ன? ஒருவர் ஏன் தன்னைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு இக்கட்டுரைகள் பதிலளிக்கும். யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிற காரியங்களைச் செய்ய முடியுமென நாம் ஏன் தைரியமாய் இருக்கலாம் என்பதையும் சிந்திப்போம். யெகோவாவுக்கு உரியவர்களாக இருப்போருக்குக் கிடைக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 12-16
முக்கியமான ஐந்து அம்சங்களில் கிறிஸ்துவைப் பின்பற்ற நாம் எப்படிக் கடும் முயற்சி எடுக்க வேண்டுமென இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கும். அப்படி முயற்சியெடுப்பதன் மூலம் நாம் கிறிஸ்துவின் உண்மைச் சீடர்களென நிரூபிப்போம்; அதோடு, உண்மைக் கிறிஸ்தவச் சபையை அடையாளம் காண செம்மறியாடு போன்றோருக்கு உதவுவோம்.
படிப்புக் கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 24-32
கடவுளிடமிருந்து விலகி மனிதர்கள் தங்களுக்கென்று அமைத்துக்கொண்ட ஆட்சி ஏன் படுதோல்வி அடைந்திருக்கிறது, மனித ஆட்சியின் தோல்வி யெகோவாவின் ஆட்சியே சிறந்ததென சிறப்பித்துக்காட்ட எப்படி உதவியிருக்கிறது என்பதை நான்காம் கட்டுரை சிந்திக்கும். நாம் யெகோவாவின் ஆட்சியை ஏற்றுக்கொண்டிருப்பதை எப்படி வெளிக்காட்டலாம் என்பதை ஐந்தாம் கட்டுரை விவரிக்கும்.
இதர கட்டுரைகள்:
சவால் மேல் சவால்—பிள்ளைகளுக்கு! உதவும் பொறுப்பு—உங்களுக்கு! 16
தினந்தோறும் கடவுளுக்கு மகிமை சேர்ப்பீர்! 21