பொருளடக்கம்
செப்டம்பர் 15, 2011
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
அக்டோபர் 24-30, 2011
பக்கம் 7
பாட்டு எண்கள்: 38, 6
அக்டோபர் 31, 2011–நவம்பர் 6, 2011
யெகோவாவை உங்கள் பங்காகக் கொண்டிருக்கிறீர்களா?
பக்கம் 11
பாட்டு எண்கள்: 40, 26
நவம்பர் 7-13, 2011
ஓட்டப் பந்தயத்தில் சகிப்புத்தன்மையுடன் ஓடுங்கள்
பக்கம் 16
பாட்டு எண்கள்: 54, 24
நவம்பர் 14-20, 2011
“பரிசைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் . . . ஓடுங்கள்”
பக்கம் 20
பாட்டு எண்கள்: 29, 32
நவம்பர் 21-27, 2011
யெகோவா உங்களை அறிந்திருக்கிறாரா?
பக்கம் 25
பாட்டு எண்கள்: 16, 4
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 7-15
‘நானே உங்கள் பங்கு’ என்று லேவியரிடம் யெகோவா சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்? (எண். 18:20) யெகோவாவைப் பங்காகக் கொண்டிருக்கும் பாக்கியம் லேவியருக்கு மட்டுமே கிடைத்ததா? நமக்கும் இந்தப் பாக்கியம் இருக்கிறதா? அப்படியானால், எவ்வாறு? யெகோவா எப்படி ஒருவருடைய பங்காக இருக்க முடியும் என்பதை இந்த இரண்டு படிப்புக் கட்டுரைகளும் அலசும்.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 16-24
முடிவில்லா வாழ்வெனும் பந்தயத்தில் எப்படி வெற்றி பெறலாம் என்பதை இந்தக் கட்டுரைகள் எடுத்துக்காட்டும். உற்சாகத்தையும் உதவியையும் நாம் எங்கிருந்து பெறலாம்? எந்த விதமான படுகுழிகளைத் தவிர்க்க வேண்டும்? எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு என்ன உதவி இருக்கிறது?
படிப்புக் கட்டுரை 5 பக்கங்கள் 25-29
யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் அவரால் அறியப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டும் இருக்கிறார்கள். யெகோவாவுடன் அப்படிப்பட்ட அருமையான நட்புறவைக் காத்துக்கொள்ள என்ன பண்புகள் நமக்குத் தேவை? நம்மையே சுயபரிசோதனை செய்ய இந்தக் கட்டுரை உதவும்.
இதர கட்டுரைகள்
3 பைபிள் வாசித்தேன் வாழ்நாளெல்லாம் பலம் பெற்றேன்
30 பினெகாஸ் போல சவால்களைச் சந்திப்பீர்களா?