உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 10/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • டிசம்பர் 19-25, 2011
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 10/15 பக். 1-2

பொருளடக்கம்

அக்டோபர் 15, 2011

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

நவம்பர் 28, 2011–டிசம்பர் 4, 2011

பயனுள்ள பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிறீர்களா?

பக்கம் 8

பாட்டு எண்கள்: 40, 14

டிசம்பர் 5-11, 2011

மணமாகாதவர்களுக்கும் மணமானவர்களுக்கும் ஞானமான அறிவுரைகள்

பக்கம் 13

பாட்டு எண்கள்: 26, 36

டிசம்பர் 12-18, 2011

‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளான’ யெகோவாவை நம்புங்கள்

பக்கம் 23

பாட்டு எண்கள்: 28, 48

டிசம்பர் 19-25, 2011

“துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல்”

பக்கம் 27

பாட்டு எண்கள்: 38, 42

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 8-12

நாம் எங்கே வாழ்ந்தாலும், பயனுள்ள பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க பைபிள் நியமங்கள் உதவும். நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு பயனுள்ளதா என எப்படிச் சோதித்துப் பார்க்கலாம் என்பதை இந்தக் கட்டுரை விளக்கும்.

படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 13-17

மணம் செய்துகொள்ளாதிருப்பது, மணம் செய்துகொள்வது சம்பந்தமாக ஒருவர் எடுக்கும் தீர்மானம் அவரது முழு வாழ்க்கையை மட்டுமல்லாமல் யெகோவாவுடன் அவருக்கு உள்ள பந்தத்தையும் பாதிக்கும். மணமானவர்களும் சரி மணமாகாதவர்களும் சரி, 1 கொரிந்தியர் 7-ஆம் அதிகாரத்தில் உள்ள பைபிள் அறிவுரையை எப்படிப் பின்பற்றிப் பயன் அடையலாம் என்பதை இந்தக் கட்டுரை விளக்கும்.

படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 23-31

இந்தக் கடைசி நாட்களில், யெகோவாவின் ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் பல கஷ்டங்கள் வருகின்றன. அவை யாவை? எல்லாருக்கும் தேவையான ஆறுதல் எப்படிக் கிடைக்கும்? இந்தக் கொடிய காலங்களில், யெகோவாவும் அவரது சாட்சிகளும் மக்களுக்கு எவ்வாறு ஆறுதல் அளிக்கிறார்கள் என்பதை இந்த இரண்டு கட்டுரைகளும் எடுத்துக் காட்டும்.

இதர கட்டுரைகள்

3 “விழிப்புடன் இருங்கள்” —ஏன் மிக முக்கியம்?

5 ஒன்றுசேர்ந்து மகிழ்வோமாக! ▸

18 யெகோவாவின் சேவையில்ஆனந்தம் காண்கிறேன் ▸

32 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

கோளம்: Courtesy of Replogle Globes

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்