உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 5/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • துணை தலைப்புகள்
  • படிப்பு இதழ்
  • படிப்புக் கட்டுரைகள்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 5/15 பக். 1-2

பொருளடக்கம்

மே 15, 2013

© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. எல்லா உரிமையும் பிரசுரிப்போருக்கே உரியது.

படிப்பு இதழ்

ஜூலை 1-7, 2013

நற்செய்தியாளராக உங்கள் வேலையை நிறைவேற்றுங்கள்

பக்கம் 3 • பாடல்கள்: 103, 102

ஜூலை 8-14, 2013

நீங்கள் ‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியம்’ உள்ளவரா?

பக்கம் 8 • பாடல்கள்: 108, 93

ஜூலை 15-21, 2013

மணவாழ்வைப் பலப்படுத்தும் நல்ல பேச்சுத்தொடர்பு

பக்கம் 14 • பாடல்கள்: 36, 87

ஜூலை 22-28, 2013

பெற்றோரே, பிள்ளைகளே—அன்பாகப் பேசுங்கள்

பக்கம் 19 • பாடல்கள்: 88, 3

ஜூலை 29, 2013–ஆகஸ்ட் 4, 2013

ஞானமான தீர்மானங்கள் எடுத்து உங்கள் ஆஸ்தியைக் காத்திடுங்கள்

பக்கம் 26 • பாடல்கள்: 14, 134

படிப்புக் கட்டுரைகள்

▪ நற்செய்தியாளராக உங்கள் வேலையை நிறைவேற்றுங்கள்

மக்கள் நற்செய்தியை ஏன் கேட்க வேண்டும்? நற்செய்தியாளராக நம் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு இக்கட்டுரை பதிலளிக்கும்.

▪ நீங்கள் ‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியம்’ உள்ளவரா?

‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ளவராக’ இருந்து மக்களின் மனதைக் கவருவதற்கு உதவும் இரு வழிகளைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்கும். (தீத். 2:14) ஒரு வழி, பிரசங்க வேலை. இன்னொரு வழி, நன்நடத்தை.

▪ மணவாழ்வைப் பலப்படுத்தும் நல்ல பேச்சுத்தொடர்பு

▪ பெற்றோரே, பிள்ளைகளே—அன்பாகப் பேசுங்கள்

கணவன்-மனைவிக்கு இடையில் நல்ல பேச்சுத்தொடர்பு இருந்தால் மணவாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல பேச்சுத்தொடர்புக்கு உதவும் குணங்களை முதல் கட்டுரை விளக்குகிறது. பெற்றோர்-பிள்ளைக்கு இடையே நல்ல பேச்சுத்தொடர்புக்குத் தடையாக இருப்பவற்றை தகர்த்தெறிவது எப்படியென இரண்டாவது கட்டுரை காட்டுகிறது.

▪ ஞானமான தீர்மானங்கள் எடுத்து உங்கள் ஆஸ்தியைக் காத்திடுங்கள்

கிறிஸ்தவர்களுக்கு என்ன ஆன்மீக ஆஸ்தி காத்திருக்கிறது? ஏசாவின் உதாரணம் கிறிஸ்தவர்களான நமக்கு ஏன் ஒரு பாடமாக இருக்கிறது? ஆஸ்தி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல தீர்மானங்களை எடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? பதில் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

இதர கட்டுரைகள்

13 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

24 நோக்கத்தோடு வாழ்கிறோம்

31 வரலாற்றுச் சுவடுகள்

அட்டைப் படம்: வடமேற்கு லண்டனில் ஒரு கடைக்காரரிடம் குஜராத்தி மொழிப் பிரசுரத்தை அளித்து பிரசங்கிக்கிறார்கள்

லண்டன், இங்கிலாந்து

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்