பொருளடக்கம்
நவம்பர் 15, 2013
© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania.
படிப்பு இதழ்
டிசம்பர் 30, 2013–ஜனவரி 5, 2014
“ஜெபம் செய்ய விழிப்புடன் இருங்கள்”
பக்கம் 3 • பாடல்கள்: 67, 81
ஜனவரி 6-12, 2014
‘காத்திருக்கும்’ மனப்பான்மையைத் தொடர்ந்து காட்டுங்கள்!
பக்கம் 10 • பாடல்கள்: 119, 32
ஜனவரி 13-19, 2014
‘ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளும்’ —இன்று யார்?
பக்கம் 16 • பாடல்கள்: 43, 123
ஜனவரி 20-26, 2014
யெகோவா நியமித்த மேய்ப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்
பக்கம் 21 • பாடல்கள்: 125, 122
ஜனவரி 27, 2014–பிப்ரவரி 2, 2014
மூப்பர்களே, பெரிய மேய்ப்பர்களைப் பின்பற்றுங்கள்!
பக்கம் 26 • பாடல்கள்: 5, 84
படிப்புக் கட்டுரைகள்
▪ “ஜெபம் செய்ய விழிப்புடன் இருங்கள்”
ஆன்மீக விதத்தில் நாம் தூங்கிவிடாமலிருப்பது மிக முக்கியம். அதுவும் சாத்தானுடைய உலகம் அழியப்போகும் இந்த நேரத்தில் நாம் விழிப்புடன் இருப்பது முக்கியம். ஆன்மீக விதத்தில் விழிப்புடன் இருக்க ஜெபம் எப்படி உதவும் என்று இந்தக் கட்டுரை விளக்கும்.
▪ ‘காத்திருக்கும்’ மனப்பான்மையைத் தொடர்ந்து காட்டுங்கள்!
மீகா தீர்க்கதரிசி காட்டிய பொறுமையிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இந்தக் கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் பொல்லாத உலகத்தைக் கடவுள் அழிப்பதற்கான நேரம் நெருங்குகையில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி இதில் ஆராய்ந்துப் பாருங்கள். கடவுளின் பொறுமைக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம் என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள்.
▪ ‘ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளும்’ —இன்று யார்?
எசேக்கியாவின் நாட்களில், எருசலேமை சனகெரிப் ராஜா தாக்கிய சம்பவத்திலிருந்து நாம் அநேக நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக, சபையை மேய்த்துவருபவர்களுக்கு இந்தத் தகவல் மிகவும் உதவியாக இருக்கும்.
▪ யெகோவா நியமித்த மேய்ப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்
▪ மூப்பர்களே, பெரிய மேய்ப்பர்களைப் பின்பற்றுங்கள்!
யெகோவாவும் இயேசுவும் இன்று பூமியில் இருக்கும் தங்கள் மந்தையை எப்படி மேய்க்கிறார்கள் என்பதைப் பற்றி முதல் கட்டுரை விளக்கும். அவர்களுடைய அன்பான பராமரிப்பிற்கு மந்தை எப்படிப் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும் விளக்கும். மந்தையைக் கவனித்துக்கொள்வதில் சபை மூப்பர்கள் என்ன மனப்பான்மையைக் காட்ட வேண்டும் என்பதை இரண்டாவது கட்டுரை விளக்கும்.
இதர கட்டுரைகள்
அட்டைப்படம்: டோக்கியோவிலுள்ள ரயில் நிலையத்தில் தெரு ஊழியம். 28 லட்சத்திற்கும் மேலானவர்கள் டோக்கியோவிற்குப் பயணிக்கிறார்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்திக்க முடியாத ஆட்களைச் சந்திப்பதற்குச் சகோதரர்கள் முயற்சி எடுக்கிறார்கள்
ஜப்பான்
மக்கள்தொகை:
12,65,36,000
சராசரி பிரஸ்தாபிகள்:
2,16,692
ஒழுங்கான பயனியர்கள்:
65,245