உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w14 4/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • துணை தலைப்புகள்
  • படிப்பு இதழ்
  • படிப்புக் கட்டுரைகள்
  • இதர கட்டுரைகள்
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
w14 4/15 பக். 1-2

பொருளடக்கம்

ஏப்ரல் 15, 2014

© 2014 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

படிப்பு இதழ்

ஜூன் 2-8, 2014

மோசேயின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

பக்கம் 3 • பாடல்கள்: 33, 133

ஜூன் 9-15, 2014

“காணமுடியாதவரை” உங்களால் காணமுடிகிறதா?

பக்கம் 8 • பாடல்கள்: 81, 132

ஜூன் 16-22, 2014

ஒருவராலும் இரண்டு எஜமான்களுக்கு சேவை செய்ய முடியாது

பக்கம் 17 • பாடல்கள்: 62, 106

ஜூன் 23-29, 2014

தைரியமாயிருங்கள்—யெகோவா உங்கள் துணை!

பக்கம் 22 • பாடல்கள்: 22, 95

ஜூன் 30, 2014–ஜூலை 6, 2014

யெகோவா கண்ணோக்கிப் பார்ப்பதை உணருகிறீர்களா?

பக்கம் 27 • பாடல்கள்: 69, 120

படிப்புக் கட்டுரைகள்

▪ மோசேயின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

▪ “காணமுடியாதவரை” உங்களால் காணமுடிகிறதா?

விசுவாசத்தினால் மோசே காண முடியாத கடவுளைக் கண்டார். மோசேயைப் போல விசுவாசமுள்ளவர்களாய் இருப்பதற்கும் ‘காணமுடியாதவரைக் காண்பதுபோல் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருப்பதற்கும்’ இந்தக் கட்டுரைகள் நமக்கு உதவும்.—எபி. 11:27.

▪ ஒருவராலும் இரண்டு எஜமான்களுக்கு சேவை செய்ய முடியாது

▪ தைரியமாயிருங்கள்—யெகோவா உங்கள் துணை!

இன்று உலகில் லட்சக்கணக்கானோர் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அதிலும் அநேகர் தங்களுடைய துணையையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டுச் செல்கிறார்கள். குடும்பப் பொறுப்புகளைப் பற்றி யெகோவா எப்படிக் கருதுகிறார், அவற்றை நிறைவேற்ற அவர் எப்படி உதவுகிறார் என்பவற்றைப் பற்றி புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் உதவும்.

▪ யெகோவா கண்ணோக்கிப் பார்ப்பதை உணருகிறீர்களா?

‘கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருக்கிறது’ என்று பைபிளில் வாசிக்கும்போது, நம்மைக் கையும் களவுமாகப் பிடித்து தண்டிப்பதற்காகவே அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என சிலர் நினைக்கலாம். (நீதி. 15:3) அதனால், ஒருவித பயம் அவர்களுக்கு ஏற்படலாம். ஆனால், யெகோவா நம்மை அன்போடு கண்ணோக்கிப் பார்ப்பதால் ஐந்து வழிகளில் நாம் நன்மையடைகிறோம். இதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

இதர கட்டுரைகள்

13 ஆசீர்வாதங்களை அள்ளித்தந்த முழுநேர ஊழியம்

32 உங்களுக்குத் தெரியுமா?

அட்டைப்படம்: இஸ்தான்புல் நகரில் ஒரு சகோதரர் முடி வெட்டுபவரிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்து நற்செய்தி சிற்றேடை அளிக்கிறார்

துருக்கி

மக்கள்தொகை

7,56,27,384

பிரஸ்தாபிகள்

2,312

பைபிள் படிப்புகள்

1,632

விகிதம்

32,711 பேருக்கு 1 சாட்சி

2004 முதற்கொண்டு துருக்கியில் ஒழுங்கான பயனியர்களின் அதிகரிப்பு 165%

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்