பொருளடக்கம்
மே 15, 2014
Vol. 135, No. 10 Monthly and supplemental quarterly editions TAMIL May 15, 2014
படிப்பு இதழ்
ஜூலை 7-13, 2014
“ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில்” அளிப்பது?
பக்கம் 6 • பாடல்கள்: 96, 93
ஜூலை 14-20, 2014
ஊழியத்தில் பொன்மொழியைப் பின்பற்றுங்கள்
பக்கம் 11 • பாடல்கள்: 73, 98
ஜூலை 21-27, 2014
யெகோவா—சீராக, ஒழுங்காகச் செயல்படுபவர்
பக்கம் 21 • பாடல்கள்: 125, 53
ஜூலை 28, 2014–ஆகஸ்ட் 3, 2014
யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுகிறீர்களா?
பக்கம் 26 • பாடல்கள்: 45, 27
படிப்புக் கட்டுரைகள்
▪ “ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில்” அளிப்பது?
▪ ஊழியத்தில் பொன்மொழியைப் பின்பற்றுங்கள்
ஊழியத்தில், சவாலான கேள்விகளைச் சிலர் நம்மிடம் கேட்கலாம். சாமர்த்தியமாக பதிலளிப்பதற்கு உதவும் மூன்று வழிமுறைகளைப் பற்றி முதல் கட்டுரை கலந்தாலோசிக்கும். (கொலோ. 4:6) மத்தேயு 7:12-லுள்ள இயேசுவின் வார்த்தைகளை ஊழியத்தில் எப்படிப் பின்பற்றலாம் என்பதைப் பற்றி இரண்டாவது கட்டுரை விளக்கும்.
▪ யெகோவா—சீராக, ஒழுங்காகச் செயல்படுபவர்
▪ யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுகிறீர்களா?
யெகோவா தம்முடைய ஊழியர்களை எப்போதும் ஒழுங்குபடுத்தியிருக்கிறார். அவருடைய மக்களான நம்மிடம் கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப்பற்றி இந்த இரண்டு கட்டுரைகள் விளக்கும். யெகோவாவுடைய அமைப்பிற்கு நாம் ஏன் உண்மையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் கலந்தாலோசிப்போம்.
இதர கட்டுரைகள்
3 ‘கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே என்னுடைய உணவு’
அட்டைப்படம்: சாலையோரம் மீன் மார்க்கெட்டில் பிரசங்கிக்கிறார்கள். இந்தத் தீவில், 20-க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன
சைபான்
மக்கள்தொகை
48,220
பிரஸ்தாபிகள்
201
ஒழுங்கான பயனியர்கள்
32
துணை பயனியர்கள்
76
2013-ல் நினைவு நாள் அனுசரிப்புக்கு வந்தவர்கள் 570