உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w14 8/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • துணை தலைப்புகள்
  • படிப்பு இதழ்
  • படிப்புக் கட்டுரைகள்
  • இதர கட்டுரைகள்
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
w14 8/15 பக். 1-2

பொருளடக்கம்

ஆகஸ்ட் 15, 2014

© 2014 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

படிப்பு இதழ்

செப்டம்பர் 29, 2014–அக்டோபர் 5, 2014

யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிற பெண்கள்

பக்கம் 6 • பாடல்கள்: 86, 104

அக்டோபர் 6-12, 2014

பைபிளைப் பயன்படுத்துங்கள்

பக்கம் 11 • பாடல்கள்: 114, 101

அக்டோபர் 13-19, 2014

தம்மிடம் நெருங்கி வர யெகோவா உதவுகிறார்

பக்கம் 16 • பாடல்கள்: 51, 91

அக்டோபர் 20-26, 2014

யெகோவா சொல்வதை எப்போதும் கேளுங்கள்

பக்கம் 21 • பாடல்கள்: 26, 89

படிப்புக் கட்டுரைகள்

▪ யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிற பெண்கள்

ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனது, எப்படி ஆண்களையும் பெண்களையும் பாதித்திருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பைபிள் காலங்களில் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்த பெண்களின் உதாரணங்களைச் சிந்திப்போம். இன்று யெகோவாவுடைய சேவையில் பெண்களுக்கு இருக்கும் முக்கிய பங்கைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

▪ பைபிளைப் பயன்படுத்துங்கள்

எல்லா பிரஸ்தாபிகளும் ஊழியத்தில் திறம்பட பேச விரும்புகிறார்கள். புதுத் துண்டுப்பிரதிகளையும் பைபிளையும் பயன்படுத்தி எப்படிப் பேசலாம் என்றும் மக்களின் மனதைத் தொடும் விதத்தில் எப்படிப் பேசலாம் என்றும் இந்தக் கட்டுரை விளக்கும்.

▪ தம்மிடம் நெருங்கி வர யெகோவா உதவுகிறார்

யெகோவாவோடு நாம் நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும். நாம் யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு அவர் மீட்கும் பலியையும் பைபிளையும் கொடுத்து எப்படி உதவியிருக்கிறார் என்று இந்தக் கட்டுரை விளக்கும்.

▪ யெகோவா சொல்வதை எப்போதும் கேளுங்கள்

யெகோவாவுக்குப் பிரியமாக வாழ வேண்டுமென்றால் நாம் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். சாத்தானும் நம்முடைய இருதயமும் நம்மைத் தவறாக வழிநடத்தலாம். ஆனால், நாம் எப்படி யெகோவா சொல்வதைக் கேட்க முடியும் என்று இந்தக் கட்டுரையில் கற்றுக்கொள்ளுங்கள். யெகோவாவிடம் இடைவிடாமல் ஜெபம் செய்வது எந்தளவு முக்கியம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இதர கட்டுரைகள்

3 “ஏற்ற வேளையில்” உங்களுக்கு உணவு கிடைக்கிறதா?

26 “மனந்திரும்பியதும் உன் சகோதரர்களைப் பலப்படுத்து”

29 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

31 நம் வரலாற்றுச் சுவடுகள்

அட்டைப்படம்: டெல் அவீவ் நகரத்தின் கடற்கரை ஓரத்தில் இரண்டு சகோதரிகள் ரஷ்ய மொழியில் சாட்சி கொடுக்கிறார்கள். பின்னணியில் பூர்வ யோப்பா துறைமுகம் இருக்கிறது; இப்போது அதன் பெயர் யாஃபா

இஸ்ரேல்

மக்கள்தொகை

80,50,000

2013-ல் பிரஸ்தாபிகளின் உச்சநிலை

1,459

2013-ல் நினைவு நாள் அனுசரிப்புக்கு வந்தவர்கள்

2,671

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்