பொருளடக்கம்
நவம்பர் 15, 2014
© 2014 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்புக் கட்டுரைகள்
டிசம்பர் 29, 2014–ஜனவரி 4, 2015
இயேசுவின் உயிர்த்தெழுதலினால் கிடைக்கும் நன்மைகள்
பக்கம் 3 • பாடல்கள்: 5, 60
ஜனவரி 5-11, 2015
நாம் ஏன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்?
பக்கம் 8 • பாடல்கள்: 119, 17
ஜனவரி 12-18, 2015
எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்
பக்கம் 13 • பாடல்கள்: 65, 106
ஜனவரி 19-25, 2015
பக்கம் 18 • பாடல்கள்: 46, 63
ஜனவரி 26, 2015–பிப்ரவரி 1, 2015
பக்கம் 23 • பாடல்கள்: 112, 101
படிப்புக் கட்டுரைகள்
▪ இயேசுவின் உயிர்த்தெழுதலினால் கிடைக்கும் நன்மைகள்
இயேசு இன்று உயிரோடு இருக்கிறார் என்று நாம் எப்படி உறுதியாக நம்பலாம்? இயேசு உயிரோடு எழுந்ததால் நமக்கு என்ன நன்மைகள் இருக்கிறது? ஊழியத்தில் இன்னும் அதிகமாக செய்ய இயேசுவின் உயிர்த்தெழுதல் எப்படி உதவும்? இந்த கட்டுரையில் இதற்கான பதில்களைப் பார்க்கலாம்.
▪ நாம் ஏன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்?
▪ எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்
இந்த கட்டுரைகளில் லேவியராகம புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி பார்ப்போம். நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார், எல்லா விஷயத்திலும் நாம் எப்படி பரிசுத்தமாக இருக்கலாம் என்றும் பார்ப்போம்.
▪ யெகோவாவின் மக்கள்—அன்று
▪ யெகோவாவின் மக்கள்—இன்று
நல்லவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் கடவுள் அவர்களை ஏற்றுக்கொள்வார் என்று நம்மோடு பைபிள் படிக்கும் சிலர் நினைக்கலாம். ஆனால், அவர்கள் பொய் மதத்தைவிட்டு யெகோவாவுடைய மக்களோடு சேர்ந்து அவரை வணங்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். யெகோவாவுடைய மக்கள் யார்? ஏன் அவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்க வேண்டும்? இதைப் பற்றி இந்த கட்டுரைகளில் பார்ப்போம்.
அட்டைப்படம்: கியூபா தீவின் இரண்டாவது பெரிய நகரமான சான்டியாகோ டி கியூபாவில் சகோதர சகோதரிகள் நற்செய்தியை சொல்கிறார்கள். இந்த நகரம் இசைக்கும் பாரம்பரிய நடனத்திற்கும் பிரபலமானது
கியூபா
மக்கள்தொகை
1,11,63,934
பிரஸ்தாபிகள்
96,206
ஒழுங்கான பயனியர்கள்
9,040