உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w15 1/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • துணை தலைப்புகள்
  • படிப்பு இதழ்
  • படிப்புக் கட்டுரைகள்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
w15 1/15 பக். 1-2

பொருளடக்கம்

ஜனவரி 15, 2015

© 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

படிப்பு இதழ்

மார்ச் 2-8, 2015

யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்!

பக்கம் 8 • பாடல்கள்: 2, 75

மார்ச் 9-15, 2015

எஜமானரின் இரவு விருந்து —ஏன் முக்கியம்?

பக்கம் 13 • பாடல்கள்: 8, 109

மார்ச் 16-22, 2015

திருமண பந்தத்தை பலப்படுத்துங்கள், சந்தோஷமாக இருங்கள்!

பக்கம் 18 • பாடல்கள்: 36, 51

மார்ச் 23-29, 2015

திருமண பந்தத்தை பலப்படுத்த, பாதுகாக்க யெகோவா உதவுவார்

பக்கம் 23 • பாடல்கள்: 87, 50

மார்ச் 30, 2015–ஏப்ரல் 5, 2015

காலமெல்லாம் அன்பு காட்ட முடியுமா?

பக்கம் 28 • பாடல்கள்: 72, 63

படிப்புக் கட்டுரைகள்

▪ யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்!

யெகோவா நமக்கு கொடுத்து இருக்கிற ஆசீர்வாதங்களை யோசித்துப் பார்த்து அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தால் அவருக்கு எப்போதும் நன்றி உள்ளவர்களாக இருப்போம். இது பிரச்சினைகளை சமாளிக்கவும், நன்றிகெட்டவர்களாக ஆகிவிடாமல் இருக்கவும் உதவும். யெகோவாவுக்கு தொடர்ந்து நன்றியோடு இருக்க 2015-ன் வருடாந்தர வசனம் நமக்கு உதவும்.

▪ எஜமானரின் இரவு விருந்து —ஏன் முக்கியம்?

இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் நாம் ஏன் கலந்துகொள்ள வேண்டும், ரொட்டியும் திராட்சமதுவும் எதை அர்த்தப்படுத்துகிறது, அந்த ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுவதற்கு யாருக்கு தகுதி இருக்கிறது, இயேசுவின் நினைவு நாளுக்கு நாம் எப்படி தயாராகலாம்?—இதைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

▪ திருமண பந்தத்தை பலப்படுத்துங்கள், சந்தோஷமாக இருங்கள்!

▪ திருமண பந்தத்தை பலப்படுத்த, பாதுகாக்க யெகோவா உதவுவார்

கல்யாணம் ஆனவர்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். தவறு செய்ய தூண்டும் சூழ்நிலையையும் சந்திக்கிறார்கள். யெகோவாவின் உதவியோடு இதை எல்லாம் அவர்களால் சமாளிக்க முடியும், கல்யாண வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருக்க முடியும். இதற்கு உதவும் 5 விஷயங்களைப் பற்றி முதல் கட்டுரையில் பார்ப்போம். திருமண பந்தத்தை பாதுகாக்க என்ன செய்யலாம் என்று இரண்டாவது கட்டுரையில் பார்ப்போம்.

▪ காலமெல்லாம் அன்பு காட்ட முடியுமா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கிற உண்மையான அன்பு என்றால் என்ன, அந்த அன்பை காலமெல்லாம் காட்ட முடியுமா, அதை எப்படி காட்டுவது, கடைசி வரை நிலைத்திருக்கிற அன்பைப் பற்றி உன்னதப்பாட்டு என்ன சொல்கிறது?—இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

இதர கட்டுரைகள்

3 தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—நியு யார்க்கில்

அட்டைப்படம்: கிரென்டல்வால்ட்-ல் பைபிளிலிருந்து நற்செய்தியை சொல்கிறார்கள். பின்பக்கத்தில், அழகான பெர்னீஸ் ஆல்ப்ஸ் மலை தெரிகிறது

சுவிட்சர்லாந்து

மக்கள்தொகை

78,76,000

பிரஸ்தாபிகள்

18,646

2013-ல் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்

31,980

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்