பொருளடக்கம்
டிசம்பர் 15, 2015
© 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்புக் கட்டுரைகள்
பிப்ரவரி 1-7, 2016
யெகோவா அவருடைய மக்களிடம் எப்படிப் பேசுகிறார்?
பக்கம் 4
பிப்ரவரி 8-14, 2016
மனதைத் தொடும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு
பக்கம் 9
பிப்ரவரி 15-21, 2016
எப்போதும் நல்ல விதத்தில் பேசுங்கள்
பக்கம் 18
பிப்ரவரி 22-28, 2016
யெகோவா உங்களுக்கு பலம் கொடுப்பார்
பக்கம் 23
படிப்புக் கட்டுரைகள்
▪ யெகோவா அவருடைய மக்களிடம் எப்படிப் பேசுகிறார்?
▪ மனதைத் தொடும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு
ஆயிரக்கணக்கான வருஷங்களாக, யெகோவா பல மொழிகளை சேர்ந்த மக்களிடம் பேசியிருக்கிறார். எப்படி என்று இந்தக் கட்டுரைகளில் பார்க்கலாம். ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் யெகோவாவைப் புகழ்வதற்கும் அவருடைய நோக்கத்தை எல்லாருக்கும் சொல்வதற்கும் எப்படி உதவுகிறது என்றும் பார்க்கலாம்.
▪ எப்போதும் நல்ல விதத்தில் பேசுங்கள்
பேச்சு திறன் நமக்கு கடவுள் கொடுத்திருக்கிற அருமையான பரிசு. பேசும்போது நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டிய 3 விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். யெகோவாவைப் புகழவும் மற்றவர்களுக்கு பிரயோஜனமானதை பேசவும் இயேசுவின் உதாரணம் எப்படி உதவும் என்றும் பார்க்கலாம்.
▪ யெகோவா உங்களுக்கு பலம் கொடுப்பார்
நம் எல்லாருக்கும் வியாதி வருகிறது. பைபிள் காலங்களில் இருந்தவர்களை யெகோவா அற்புதமாகக் குணமாக்கியது போல நம்மையும் குணமாக்குவார் என்று எதிர்பார்க்கலாமா? உடல்நலம் சம்பந்தமாக யாராவது நமக்கு ஆலோசனை கொடுக்கும்போது நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ளவும் ஞானமாக தீர்மானம் எடுக்கவும் இந்தக் கட்டுரை நமக்கு உதவும்.
மற்ற கட்டுரைகள்
14 2013-ல் வெளியிடப்பட்ட ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு
அட்டைப்படம்: ஒரு பெண்ணுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் ஒரு விசேஷ பயனியர் சாட்சி கொடுக்கிறார். பராகுவே நாட்டில் முக்கியமாக பேசப்படுகிற ஸ்பானிய மொழியிலும் குவாரானி மொழியிலும் நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது
பராகுவே
மக்கள்தொகை
68,00,236
பிரஸ்தாபிகள்