பொருளடக்கம்
ஜூலை 3-9, 2017
3 சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய மற்ற தேசத்தாருக்கு உதவுங்கள்!
ஜூலை 10-16, 2017
8 மற்ற தேசத்தாரின் பிள்ளைகளுக்கு உதவுங்கள்!
அகதிகளாக ஆன நம் சகோதர சகோதரிகள் எதிர்ப்படும் கஷ்டமான சூழ்நிலைகளைப் பற்றியும், நாம் எப்படி அவர்களுக்கு நடைமுறையான உதவிகளைச் செய்யலாம் என்பதைப் பற்றியும் முதல் கட்டுரையில் பார்ப்போம். தங்கள் பிள்ளைகள் நன்மையடையும் விதத்தில் தீர்மானங்கள் எடுக்க, குடிமாறி வந்திருக்கும் பெற்றோருக்கு பைபிள் நியமங்கள் எப்படி உதவும் என்பதைப் பற்றி இரண்டாவது கட்டுரையில் பார்ப்போம்.
13 வாழ்க்கை சரிதை—காது கேட்காததால் நான் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்காமல் இருக்கவில்லை
ஜூலை 17-23, 2017
17 உங்கள் அன்பு குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
ஜூலை 24-30, 2017
22 “இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?”
இந்த மோசமான உலகத்தில் வாழ்வது யெகோவாவின் ஊழியர்களுக்கு சுலபம் இல்லை. இந்த உலகத்தின் சுயநல மனப்பான்மையை எதிர்த்து எப்படிப் போராடுவது என்றும், அதே சமயத்தில், யெகோவாமேலும் பைபிள் சத்தியத்தின் மேலும் சகோதரர்கள்மேலும் எப்படி அன்பு காட்டலாம் என்றும் இந்தக் கட்டுரைகள் விளக்கும். அதோடு, இந்த உலகத்தில் இருப்பவற்றைவிட கிறிஸ்துமேல் எப்படி அதிக அன்பு காட்டலாம் என்றும் இவை விளக்கும்.
27 காயு எப்படி சகோதரர்களுக்கு உதவினார்?