வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஜூலை 3 -9
மெய்ச் சமாதானம் புத்தகத்திலுள்ள படச்சித்தரிப்புகள்
1. பக்கம் 21-ல் என்ன குறிப்புகளை நீங்கள் சிறப்பித்துக் காட்டலாம்?
2. பக்கம் 13-ஐ நீங்கள் யாரிடத்தில் பயன்படுத்துவீர்கள்? ஏன்?
ஜூலை 10 -16
இளைஞரிடம் பேசுகையில்
1. மெய்ச் சமாதானம் புத்தகத்தில் எந்த அதிகாரத்தை நீங்கள் சிறப்பித்துக் காட்டுவீர்கள்? ஏன்?
2. ஏன் பகுத்துணர்வு அவசியம்?
ஜூலை 17 -23
நீங்கள் எப்படி மெய்யெனக்காட்டி நம்பவைப்பீர்கள்
1. உங்கள் அறிமுக வார்த்தைகளில்?
2. மெய்ச் சமாதானம் புத்தகத்தில் பக்கங்கள் 78, 79-ஐ பயன்படுத்துகையில்?
ஜூலை 24 -30
மறுசந்திப்புச் செய்கையில்
1. மெய்ச் சமாதானம் புத்தகத்தில் என்ன பொருளை நீங்கள் பயன்படுத்துவீர்கள்?
2. பத்திரிகையை அளித்திருந்தால் நீங்கள் எதைக்குறித்துப் பேசுவீர்கள்?
ஜூலை 31 -ஆகஸ்ட் 6
பிரசுர அளிப்பை சிறப்பித்துக் காட்டுதல்
1. என்ன திட்டவட்டமான குறிப்பை (குறிப்புகளை) பிரசுரத்திலிருந்து நீங்கள் பயன்படுத்துவீர்கள்?
2. என்ன படச்சித்தரிப்பு(கள்) சிறப்பித்துக்காட்டப்படலாம்?