வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
செப்டம்பர் 4-10
புத்தக அளிப்பை பின்வரும் ஆட்களிடம் நீங்கள் எவ்வாறு அளிக்கிறீர்கள்
1. ஓர் ஆண்?
2. ஒரு பெண்?
3. ஓர் இளைஞன்?
செப்டம்பர் 11-17
பிரசுர அளிப்பு மறுக்கப்பட்டதால் நாம் எவ்வாறு
1. ஒரு புரோஷூரை அல்லது துண்டுப்பிரதியை அளிக்கலாம்?
2. மறுசந்திப்புக்கான கேள்வியை எழுப்பிவிட்டு வரலாம்?
செப்டம்பர் 18-24
பிரசங்கிக்கையில்
1. ஒருவரிடமிருந்து ஒருவர் எவ்வாறு கற்றுக்கொள்ளலாம்?
2. புதியவர்கள் பேசுவதற்கு நாம் எவ்வாறு உதவலாம்?
3. பெற்றோர் பிள்ளைகளை எவ்வாறு பயிற்றுவிக்கலாம்?
செப்டம்பர் 25 - அக்டோபர் 1
நீங்கள் ஏன் பின்வரும் ஆட்களை திரும்பவும் போய்ச் சந்திக்க வேண்டும்
1. புரோஷூர் பெற்றுக்கொண்டவர்கள்?
2. வீட்டில் இல்லாதவர்கள்?
3. உண்மையிலேயே அதிக வேலையாக இருந்த ஆட்கள்?