உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/89 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1989
நம் ராஜ்ய ஊழியம்—1989
km 9/89 பக். 7

அறிவிப்புகள்

பிரசுர அளிப்பு: செப்டம்பர்: 192-பக்க பழைய புத்தகங்களை இன்னும் கையிருப்பில் கொண்டிருக்கும் சபைகள் இரண்டு ஆங்கில புத்தகங்களை ரூ10-க்கும், இந்திய மொழிகளில் ஒரு புத்தகத்தை ரூ5-க்கும் அளிக்கலாம். (எந்தப் பிரசுரங்களை பயன்படுத்தலாம் என்பதற்கு நம் ராஜ்ய ஊழியம், பிப்ரவரி 88, “அறிவிப்புகள்” பகுதியில் காணலாம். இதற்கு கிரெடிட் எவ்வாறு கேட்கலாம் என்பதை நம் ராஜ்ய ஊழியம் மே 88 மாத மாத இதழில் காணவும்) இல்லாவிட்டால் பின்வரும் பத்திரிகை அளவு புரோஷூர்கள் ஒன்றை ரூ3-க்கு அளிக்கலாம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”, “என்றென்றும் நிலைத்திருக்கும் தெய்வீக நாமம், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம். அக்டோபர்: “உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின்மூலமா அல்லது படைப்பின் மூலமா?” நன்கொடை ரூ30. சிறிய அளவு புத்தகம் ரூ.15. நவம்பர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் பத்திரிகைக்கு அல்லது இரண்டிற்குமே ஓராண்டு சந்தா, ஒன்றுக்கு ரூ40. ஆங்கிலத்தில் ஆறு மாத சந்தா, மற்றும் மாத பத்திரிகைகளுக்கு ஓராண்டு சந்தாவின் விலை ரூ20. மாத இதழ்களுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் அத்துடன் பத்திரிகையளவான புரோஷூருடன் சேர்த்து அதன் நன்கொடை ரூ38. ஜனவரி: என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம் ரூ30-க்கு. சிறிய அளவு புத்தகம் ரூ.15-க்கு அளிக்கலாம்.

◼1990-ம் ஆண்டு காலண்டரைப் பெற்றதும் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று “வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளுங்கள்” என்ற கூற்று நீக்கப்பட்டுள்ளது. ஏன்? ஏனெனில் தங்களால் கூடுமானால், ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊழியத்தில் கலந்துகொள்வது பிரஸ்தாபிகளுக்குச் சரியான வழக்கமாக இருக்கிறது. மெய்யாகவே, மாதத்தின் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வெளி ஊழியத்தில் பங்குகொள்வதன் மூலம் பலர் சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்கள்.

◼1990-ம் ஆண்டுக்கான ஞாபகார்த்த ஆசரிப்பு செவ்வாய்க் கிழமை, ஏப்ரல் மாதம் 10-ந் தேதி, சூரிய அஸ்தமனத்துக்குப் பின்பு நடைபெறும் பெறும். பல சபைகள் ஒரே மன்றத்தை பயன்படுத்துகையில், அந்தச் சபைகள் மற்ற வசதிகளைக் கண்டுபிடித்து மன்றங்களுக்காக அவசியமான பதிவுகளைச் செய்ய உதவுவதற்காகவே முன்கூட்டியே இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது.

◼கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

நீங்கள் ஏன் பைபிளை நம்ப வேண்டும்? (T-13)—பிரெஞ்சு

யகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? (T—14) தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு

சமாதானமுள்ள புதிய உலகத்தின் வாழ்க்கை (T—15) தமிழ், பிரெஞ்சு

மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (T—16)—தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு

கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

யெகோவாவுக்குத் துதிபாடுங்கள்—ஆங்கிலம் (பெரிய பதிப்பு)

பாதுகாப்பான எதிர்காலம்—நீங்கள் அதை எப்படி கண்டடையலாம்?—மலையாளம்

◼கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:

பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்—மலையாளம்

“உம்முடைய ராஜ்யம் வருவதாக”—மலையாளம்

நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும்—மலையாளம்

உங்களை மகிழ்விப்பதற்கு நற்செய்தி—பெங்காலி

நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம்—உருது

பைபிள் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தையா?—ஆங்கிலம்

மகிழ்ச்சி—அதை கண்டடைவது எப்படி?—ஆங்கிலம்

பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன்—தெலுங்கு

பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—நீங்கள் அதை எப்படி கண்டடையலாம்?—ஹிந்தி, தெலுங்கு

அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?—குஜராத்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்