அக்டோபர் மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பயனியர்கள் 221 134.1 37.6 44.6 6.7
பயனியர்கள் 497 78.6 28.9 25.3 4.2
துணைப் பயனியர்கள் 367 62.0 28.4 13.5 1.8
பிரஸ்தாபிகள் 9,077 9.2 4.1 2.5 0.5
மொத்தம் 10,162
புதிதாக ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்கள்: 248
மறுபடியும் நாம் 10,000 பிரஸ்தாபிகள் என்ற குறியை எட்டினோம். ஆனால், புதிய உச்சநிலையாகிய 9,195 பைபிள் படிப்புகள் அதிக உற்சாகமூட்டுவதாய் இருந்தது. நற்செயல்களை தொடர்ந்து செய்யுங்கள்!