அறிவிப்புகள்
●பிரசுர அளிப்புகள்: பிப்ரவரி, மார்ச் : இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு, ரூபாய் 12-க்கு அல்லது ஒன்றை ரூபாய் 6-க்கு அளிக்கவும். ஏப்ரல்: என்றும் வாழலாம் புத்தகம் ரூபாய் 35, சிறிய அளவு புத்தகம் ரூபாய் 20-க்கு அளிக்கவும். இந்தப் பிரசுரங்கள் கைவசம் இல்லாத இடங்களில் 192 பக்க இரண்டு பழைய விசேஷ அளிப்பு புத்தகங்கள் ஒன்றின் விலைக்கு அளிக்கப்படலாம். பிராந்திய மொழிகளில் ஒரு விசேஷ அளிப்பு புத்தகம் பாதி விலைக்கு அளிக்கப்படலாம். மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ50. ஆறுமாத காலத்துக்கும் மாதாந்திர பத்திரிகைகளுக்கான ஓராண்டுகால சந்தா விலை ரூ25. (மாதாந்திர இதழ்களுக்கு ஆறுமாத கால சந்தா கிடையாது. சந்தாக்கள் பெற்றுக்கொள்ளப்படாத இடங்களில், இரண்டு பத்திரிகைகளும் புரோஷுரின் ஒரு பிரதியும் சேர்த்து ரூபாய் 8-க்கு அளிக்கலாம்.) ஜூலை: உண்மையான சமாதானம் புத்தகம். இது கிடைக்காத இடங்களில் ராஜ்யம் வருக புத்தகம் ரூபாய் 12-க்கு அளிக்கலாம்.
● வட்டார கண்காணியின் விஜயத்தின்போது ஒரு தேவராஜ்ய ஊழியப்பள்ளி மட்டுமே நடத்தப்படும். அந்தச் சாயங்காலத்தின் முழு நிகழ்ச்சிநிரலுக்கும் எல்லாரும் மத்திப மன்றத்தில் இருக்கவேண்டும்.
● 1991 ஞாபகார்த்த நாள் காலத்திற்கான விசேஷ பொதுப்பேச்சு உலகமுழுவதும் ஏப்ரல் 7, ஞாயிறு அன்று கொடுக்கப்படும். பேச்சின் பொருள், “மேசியாவின் வருகையும் அவரது ஆட்சியும்.” பேச்சு குறிப்புத்தாள் கொடுக்கப்படும். வட்டார கண்காணியின் விஜயம், வட்டார அசெம்ளி அல்லது விசேஷ அசெம்ளி தினம் உள்ள சபைகள், விசேஷ பேச்சை அதற்கு அடுத்த வாரம் கொண்டிருக்கும். ஏப்ரல் 7-ம் தேதிக்கு முன் எந்தச் சபையும் விசேஷ பேச்சைக் கொண்டிருக்கக்கூடது.
● நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் மார்ச் 1-ம் தேதி கணக்கு தணிக்கை செய்யவேண்டும் அல்லது அதற்கு பிறகு சீக்கிரத்தில் செய்யவேண்டும்.
● விசேஷ, ஒழுங்கான மற்றும் துணைப்பயனியர்கள் வெளி ஊழியத்தில் பெற்ற சந்தாக்களையும், தங்கள் சொந்த தனிப்பட்ட சந்தாக்களையும் தங்கள் உள்ளூர் சபையின் மூலம் அனுப்பினால் பயனியர்களுக்கான தொகயில் பெற்றுக்கொள்ளலாம். பயனியர்கள் பிரஸ்தாபிகளுக்கு அனுப்பும் பரிசு சந்தாக்களுக்கு பயனியர் தொக பொருந்தாது. பயனியர்களாக இல்லாத பயனியரின் வீட்டு அங்கத்தினர்களாக இருக்கும் பிரஸ்தாபிகள் தங்கள் சந்தாக்களை சபையார் பெற்றுக்கொள்ளும் தொகயில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
● தயவுசெய்து பின்வரும் மாற்றத்தை 1991-ற்கான தேவராஜ்ய ஊழியப்பள்ளி அட்டவணையில் செய்துகொள்ளவும்: பக்கம் 4, பா. 2, ஜூலை 1-ன் கீழ் எண் 4-ஐ மாற்றவும்: “பாரா 5-லிருந்து பக். 272 பாரா 2” “பாரா 5-லிருந்து பக். 272 பாரா 1.”
● ஞாபகார்த்த நாளிற்கான பைபிள் வாசிப்பு நிகழ்ச்சிநிரல்: 1991 நாட்காட்டியில் உள்ள அட்டவணை:
திங்கள், மார்ச் 25:
நிசான் 9 மத். 26:6–13; 21:1–11, 14–17
செவ்வாய், மார்ச் 26:
நிசான் 10 மத். 21:12, 13, 18, 19; யோவான் 12:20–50
புதன், மார்ச் 27:
நிசான் 11 மத். 21:19–46
வியாழன், மார்ச் 28:
நிசான் 12 மத். 26:1–5, 14–16
வெள்ளி, மார்ச் 29:
நிசான் 13 மத். 26:17–19; லூக்கா 22:7–13
சனி, மார்ச் 30:
நிசான் 14 மத். 26:20–56
● கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் (சிறிய அளவு) —குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மராத்தி
புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் —மலையாளம், தமிழ்
மரணத்தின் மேல் வெற்றி—அது உங்களுக்கு கூடிய காரியமா? —ஹிந்தி
இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் (புரோஷுர்)—பெங்காலி, கன்னடம், லுஷாய், நேபாலி, ஒரியா
● மறுபடியும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—இதை நீங்கள் எப்படி கண்டடையலாம்? —தமிழ்
வாழ்க்கைக்கு இன்னும் மிக அதிகம் உண்டு —தமிழ்
அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா? —தமிழ்
துண்டுபிரதிகள்:
யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன? (T-14)—ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, மலையாளம், மராத்தி, சிந்தி, நேபாலி, தமிழ், லுஷாய்
சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை (T-15) —ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, லுஷாய், மலையாளம், மராத்தி, நேபாலி, சிந்தி, தமிழ்
மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (T-16) —ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, லுஷாய், மலையாளம், மராத்தி, நேபாலி, சிந்தி, தமிழ்
● நம் சபை புத்தக படிப்புகளில் திரித்துவம் புரோஷுருக்கு பிறகு, பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்தை நாம் சிந்திப்போம்.