உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/92 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1992
நம் ராஜ்ய ஊழியம்—1992
km 2/92 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: பிப்ரவரி, மார்ச்: இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு ரூ12. இந்திய மொழிகளில்: 192-பக்க பழைய புத்தகம் ஒன்று ரூ6. ஏப்ரல்: இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ரூ20. (இது கிடைக்காத மொழிகளில் பழைய விசேஷ-அளிப்பு புத்தகங்களைப் பாதி விலைக்கு அளிக்கவும்.) மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ50-க்கு. ஆறு மாத சநத்தாக்களும் மாதாந்தர பத்திரிகைகளுக்கு ஓர் ஆண்டு சந்தாக்களும் ரூ25. (மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது.) சந்தா பெற்றுக்கொள்ளப்படாத இடங்களில், இரண்டு பத்திரிகைகளுடன் ஒரு புரோஷுரைச் சேர்த்து ரூ8-க்கு அளிக்கலாம். ஜூலை: ஆங்கிலத்தில் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? (இந்திய மொழிகளில்: 192 பக்க பழைய புத்தகங்களில் ஒன்று ரூ6.)

◼ மறு அச்சு செய்யப்பட்ட 1980 முதல் 1985-க்குரிய ஆங்கில காவற்கோபுரம் பத்திரிகைகளின் பவுண்டு தொகுப்புகளைப் பெற்றுக்கொள்வதில் அக்கறையாக இருப்பவர்கள், அவற்றைச் சபை மூலம் தருவிக்க வேண்டும், சங்கத்திற்கு தனிப்பட்ட விதத்தில் எழுதக் கூடாது. இந்தத் தொகுப்புகள் ஒரு முறை மட்டுமே மறு அச்சு செய்யப்படுவதால், தங்களுடைய தேவைகளுக்கு ஆழ்ந்த கவனம் செலுத்தும்படி நாங்கள் ஊக்குவிக்கிறோம். இந்த பவுண்டு தொகுப்புகள் பணம் செலுத்தப்பட்டு பெற்றுக்கொள்ளப்படுபவை என்பதைத் தயவுசெய்து நினைவிற்கொள்ளுங்கள்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்படும் ஒருவர் சபை கணக்குளை மார்ச் 1, அல்லது அதற்குப் பின்னர் கூடிய விரைவில் தணிக்கை செய்ய வேண்டும்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்: ஆங்கிலம்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்; மரித்தோரின் ஆவிகள்—அவை உங்களுக்கு உதவக்கூடுமா அல்லது தீங்கிழைக்கக்கூடுமா? அவை உண்மையிலேயே இருக்கின்றனவா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்