தேவராஜ்ய செய்திகள்
அமெரிக்கன் சமோவா: ஆகஸ்ட் மாதத்தில் 13 சதவீத அதிகரிப்புக்கு 203 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சிநிலை அடைந்தது.
ஜமைகா: 9,430 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை ஆகஸ்ட் மாதத்தில் அடைந்தது. அவர்களுடைய மாவட்ட மாநாடுகளுக்கு 19,274 பேர் ஆஜரானார்கள். 294 பேர் முழுக்காட்டப்பட்டனர். மடகாஸ்கர்: ஆகஸ்ட் மாதத்தில் ஒரு புதிய உச்சநிலையான 4,005 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தனர், சபை பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்தில் சராசரியாக 14 மணிநேரங்கள் செய்தனர்.
பார்படாஸ்: 5,538 பேர் நான்கு மாவட்ட மாநாடுகளுக்கு ஆஜராயிருந்தனர். 83 பேர் முழுக்காட்டப்பட்டனர். ஆகஸ்ட் மாதத்தில் 2,987 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தனர்.
சைப்ரஸ்: 1,850 பேர் மாவட்ட மாநாடுகளுக்கு ஆஜராயிருந்தனர், 38 பேர் முழுக்காட்டப்பட்டனர்.
ஹைதி: ஆகஸ்ட் மாதத்தில் 17 சதவீத அதிகரிப்பு 7,217 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையைக் கொண்டு வந்தது. அவர்கள் 13,196 படிப்புகளை நடத்தினர்.
தைவான்: இரண்டு மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டன. இரண்டு மாநாடுகளுக்கும் சேர்ந்து 3,817 பேர் ஆஜரானார்கள். 67 பேர் முழுக்காட்டப்பட்டனர். ஆகஸ்ட் மாதத்தில் 1,900 பிரஸ்தாபிகள் ஊழிய அறிக்கை செய்தனர்.