ஜூன் ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பய. 298 134.4 37.0 44.7 6.4
பயனியர்கள் 736 82.5 28.0 24.4 4.2
துணைப் பய. 541 63.2 24.8 13.7 1.8
பிரஸ். 11,340 9.1 3.3 2.4 0.5
மொத்தம் 12,915 முழுக்காட்டப்பட்டவர்கள்: 79
இந்த ஆண்டின்போது இதுவே 4-வது உச்சநிலையாக இருந்தது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரலில் மூன்று தொடர்ச்சியான உச்சநிலைகள் இருந்தன. இது நிச்சயமாகவே, நம்முடைய உண்மையுள்ள பயனியர்கள் உட்பட, அனைத்து சகோதரர்களுடைய கடின உழைப்பின் பலனாக இருக்கிறது. உண்மையுள்ள சேவைக்காக உங்களனைவரையும் நாங்கள் பாராட்டுகிறோம்.