தேவராஜ்ய செய்திகள்
அர்ஜன்டினா: மே மாதத்தில், 1,00,000 பிரஸ்தாபிகள் என்ற குறியை அடைவதில் அர்ஜன்டினா 13-வது தேசமானது. அதன் 29-வது தொடர்ச்சியான உச்சநிலை 1,00,024 ஆகும்.
கொலம்பியா: மே மாதத்தில் 58,589-ஐ அறிக்கைசெய்து, பிரஸ்தாபிகளில் ஐந்தாவது தொடர்ச்சியான உச்சநிலையை கொலம்பியா அடைந்தது.
மடகாஸ்கர்: மே மாதத்தில் 5,013 பிரஸ்தாபிகள் அறிக்கைசெய்தபோது 5,000 என்ற இலக்கை கடந்துவிட்டது.