உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/93 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 10/93 பக். 3

அறிவிப்புகள்

◼ அக்டோபரில் பயன்படுத்தவேண்டிய பிரசுரங்கள்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு-வருட சந்தா 60.00 ரூபாய். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஆறு-மாத சந்தாக்களும் மாதாந்தர பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தாக்களும் 30.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. சந்தா மறுக்கப்படுமானால், தனிப்பட்ட பத்திரிகைப் பிரதிகளை 3.00 ரூபாய்க்கு அளிக்கலாம். பொருத்தமாக இருக்கும்போது கடவுளுக்காக மனிதவர்க்கத்தின் தேடுதல் புத்தகத்தையும் 30.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். நவம்பர்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்புடன் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? (The Bible—God’s word or Man’s) புத்தகத்தைச் சேர்த்து 72.00 ரூபாய்க்கு அல்லது தனித்தனியாக முறையே 60.00 ரூபாய், 12.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இது ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றால், அல்லது அந்த மொழிகளில் இவை கிடைக்கவில்லையென்றால், 192-பக்க பழைய புத்தகங்களை விசேஷ அளிப்பாக ஒவ்வொன்றையும் 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்த வகையைச் சேர்ந்த பின்வரும் புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்: ஆங்கிலம்: மனிதன் வந்தது பரிணாமத்தின் மூலமா அல்லது சிருஷ்டிப்பின் மூலமா? மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? குஜராத்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; ஹிந்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” கன்னடம்: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் “கடவுள் பொய் சொல்லக் கூடாததாயுள்ள காரியங்கள்;” மராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; தமிழ்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” தெலுங்கு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? பெங்காலி அல்லது நேப்பாளி தெரிந்த ஆட்களுக்கு நம்முடைய பிரச்னைகள் சிற்றேட்டையும் பஞ்சாபி தெரிந்த ஆட்களுக்கு “இதோ!” சிற்றேட்டையும் அளிக்கலாம். மலையாளத்தில், உன் இளமை—அதை மிக நன்றாய் பயன்படுத்துதல்! புத்தகத்தை 12.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகம் விசேஷ விலையில் அளிப்பதற்கல்ல என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம் 40.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்கவில்லையென்றால், என்னுடைய பைபிள் கதைப் புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 40.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். (என்றும் வாழலாம் சிறிய அளவு புத்தகம் 20.00 ரூபாய்.) ஜனவரி: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? சிற்றேடு ரூபாய் 4.00 நன்கொடைக்கு. இது கிடைக்கவில்லையாகில், விசேஷ அளிப்பாகிய 192-பக்க பழைய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இன்னும் எங்களிடத்தில் கிடைக்கக்கூடிய இத்தகைய புத்தகங்களின் பட்டியலுக்காக நவம்பர் மாதத்திற்கான அளிப்பைப் பாருங்கள். குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளிப்புத் திட்டத்திற்கான பிரசுரங்கள் எதையாவது இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் தங்களுடைய அடுத்த புத்தக ஆர்டர் நமூனாவில் (S-14) ஆர்டர் செய்யவேண்டும். விசேஷ அளிப்பு புத்தகங்களோடு 192-பக்க புத்தகங்கள் உம்முடைய ராஜ்யம் வருவதாக குஜராத்தியிலும் தமிழிலும்; நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு குஜராத்தியும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

ஆங்கிலம்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பவுண்ட் தொகுப்புகள்—1992. பிரெஞ்சு: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்; உங்களுடைய குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்; சிற்றேடு - யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள்; நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல்; பஞ்சாபி: சிற்றேடுகள் - நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?; கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? ஹிந்தி: விழித்தெழு! சிற்றேடு 13-1; நேப்பாளி: விழித்தெழு! சிற்றேடு 13-1; மலையாளம்: வேதவசனங்களிலிருந்து நியாங்காட்டிப் பேசுதல்; கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? சிற்றேடு; குஜராத்தி: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? சிற்றேடு; கன்னடம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? சிற்றேடு; மராத்தி: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? சிற்றேடு; தமிழ்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? சிற்றேடு; தெலுங்கு: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? சிற்றேடு.

◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

மலையாளம் மற்றும் ஹிந்தி சிறு புத்தகம் - அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா? ஆங்கிலம்: சகல தேசத்தாருக்கும் நற்செய்தி.

◼ கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:

ஆங்கிலம்: கிங்டம் இண்டர்லீனியர் பைபிள்; எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். தமிழ்: பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்.

◼ ஹைதராபாத்தில் நடக்கும் 1993 மாவட்ட மாநாட்டிற்கான மன்றத்தின் விலாசம்: பஷன்த் டாக்கீஸ், 3-4-379 லிங்கம்பள்ளி, காச்சிகுடா X-ரோட்ஸ், ஹைதராபாத். சென்னை 1993 மாவட்ட மாநாடு: கூட்டங்களை பிற்பகல் 1:00 மணிக்கு ஆரம்பிப்பதற்காக முன்பு நாங்கள் மணிநேரங்களை மாற்றியிருந்தோம். இப்பொழுது நாங்கள் முதல் மூன்று நாட்களுக்குக் கூட்டங்கள் ஆரம்பிக்கும் மணிநேரங்களைப் பின்வருமாறு சரிசெய்கிறோம்: வியாழக்கிழமை: பிற்பகல் 1:20; வெள்ளிக்கிழமை: காலை 9:20; சனிக்கிழமை: காலை 9:20; ஞாயிற்றுக்கிழமை: பிற்பகல் 1:00. ஞாயிற்றுக்கிழமை கூட்டங்கள் பிற்பகல் 1:00 மணிக்கு என்று மணிநேர மாற்றத்தைக் குறித்து முன்பு செய்த அறிவிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்